Dapsone Topical
Dapsone Topical பற்றிய தகவல்
Dapsone Topical இன் பயன்கள்
முகப்பரு (பருக்கள்) சிகிச்சைக்காக Dapsone Topical பயன்படுத்தப்படும்
Dapsone Topical எப்படி வேலை செய்கிறது
டாஸ்போன் என்பது சல்ஃபோன் நுண்ணுயிர்கொல்லிகள் என்று அழைக்க்ப்படும் மருந்துகளின் வகையை சார்ந்தது. டாஸ்போன் என்பது பாக்டீரிய வளர்ச்சினைக் குறைக்க அறியப்படுகிறது. என்றாலும் , அது எவ்வாறு செயல்படுகிறது என்பது நன்று புரிந்துகொள்ளப்படவில்லை.
Common side effects of Dapsone Topical
உலர் தோல், பயன்படுத்தும் இடம் சிவத்தல், தோல் உரிதல்
Dapsone Topical கொண்ட மருந்துகள்
Dapsone Topical தொடர்பான நிபுணரின் அறிவுரை
- இதனை தடவுவதற்கு முன், சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை நன்றாக கழுவி, சுத்தமான துண்டால் துடைக்கவும்.
- பாதிக்கப்பட்ட பகுதியில் டாப்சோன் தடவிய பிறகு உங்கள் கைகளை கழுவவேண்டும்.
- உங்கள் கண்களில் லோஷன் அல்லது ஷாம்பூ நேரடியாக படுவதை தவிர்க்கவேண்டும். அவ்வாறு பட்டுவிட்டால், உடனடியாக கண்களை தண்ணீர் கொண்டு கழுவிவிட்டு, மருத்துவ உதவியை பெறவும்.
- உங்களுக்கு க்ளுகோஸ்â€6â€பாஸ்பேட் டீஹைடிரோஜேநெஸ் குறைபாடு (பிறப்பு குறைப்பாடு)அல்லது இரத்தத்தில் மெதமோக்ளோபின் அளவுகள் அதிகமாக இருந்தால் (மெதமோகுளோபிநீமியா) இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கூறவும்.
- உங்கள் உதடுகள், நகங்கள் அல்லது உங்கள் வாய் க்ரே அல்லது நீலநிறமாக இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும்.
- டாப்சோன் சிகிச்சையின்போது பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும்: முதுகுவலி, சுவாச சிரமம், தளர்ச்சி, தோய்வு, அடர் பழுப்புநிற சிறுநீர், காய்ச்சல், மஞ்சள் வெளிறிய சருமம்.
- நீங்கள் கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது கருவுற்றிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- டாப்சோன் அல்லது அதன் உட்பொருட்கள் அல்லது சல்பா மருந்துகளுக்கு ஒவ்வாமை இருக்கும் நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.
- போர்ப்பிரியா (இரத்த சிவப்பணு அசாதாரண வளர்ச்சிதை உள்ள அரிதான பரம்பரை நோய்) உடன் கூடிய நோயாளிகளுக்கு இதனை வழங்கக்கூடாது.