முகப்பு>ademetionine/s-adenosyl methionine
Ademetionine/S-Adenosyl Methionine
Ademetionine/S-Adenosyl Methionine பற்றிய தகவல்
Ademetionine/S-Adenosyl Methionine எப்படி வேலை செய்கிறது
S-அடினோசைன்மெதியோனைன் என்பது ஊட்டச்சத்து துணை உணவுகள் என்று அழைக்கப்படும் மருந்துகளிள் வகையை சார்ந்தது. உடலில் முக்கிய இரசாயன செயல்பாடுகளில் பங்கேற்கிற உடலில் இயற்கையாக நிகழும் இரசாயனமாகும் அது மற்றும் மூளையில் இசராயனங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது அதன் மூலம் அழற்சியை மற்றும் மனஅழுத்தத்துடன் தொடர்புடைய அறிகுறிகளை குறைக்கிறது.
Common side effects of Ademetionine/S-Adenosyl Methionine
குமட்டல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், தூக்கமின்மை, தூக்க கலக்கம், வியர்த்தல்
Ademetionine/S-Adenosyl Methionine கொண்ட மருந்துகள்
Ademetionine/S-Adenosyl Methionine தொடர்பான நிபுணரின் அறிவுரை
- எப்பொழுதுமே எஸ்-அடினோசைல்மெத்தியோனைன்-ஐ வெறும் வயிற்றில் உட்கொள்ளவேண்டும்.
- எஸ்அடினோசைல்மெத்தியோனைன்-ஐ இரவில் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது தூக்கமின்மையை உண்டாக்கக்கூடும்.
- நீங்கள் எஸ்-அடினோசைல்மெத்தியோனைன்-ஐ உட்கொள்ளும்போது போதுமான பி வைட்டமின்கள், குறிப்பாக பி6, பி12 மற்றும் போலிக் அமிலம் போன்றவற்றை உட்கொள்வதை உறுதி செய்யவேண்டும்.
- எஸ்-அடினோசைல்மெத்தியோனைன்-ஐ உட்கொள்ளும்போது மனசோர்வுடன் தொடர்புடைய அறிகுறிகளில் முன்னேற்றம் இல்லையென்றால் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- எஸ்-அடினோசைல்மெத்தியோனைன் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- இருமுனைக் கோளாறு (மேனிக்கு-டிப்ரேஸிவ் நோய்) உடன் கூடிய நோயாளிகள்
- குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பால் புகட்டும் தாய்கள் இதனை உட்கொள்ளக்கூடாது..