Alfacalcidol
Alfacalcidol பற்றிய தகவல்
Alfacalcidol இன் பயன்கள்
ஊட்டச்சத்துக் குறைபாடுகள் சிகிச்சைக்காக Alfacalcidol பயன்படுத்தப்படும்
Alfacalcidol எப்படி வேலை செய்கிறது
Alfacalcidol அத்தியவாசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
Common side effects of Alfacalcidol
சினப்பு, இரத்த்தில் அதிகப்படியாக கால்சியம் இருத்தல், இரத்தத்தில் பாஸ்பேட் அளவு அதிகரித்தல், அரிப்பு, சிறுநீரக குறைபாடு
Alfacalcidol கொண்ட மருந்துகள்
AlphadolPanacea Biotec Pharma Ltd
₹87 to ₹3484 variant(s)
Alphadol-CPanacea Biotec Pharma Ltd
₹1231 variant(s)
Alpha D3Glaxo SmithKline Pharmaceuticals Ltd
₹82 to ₹1032 variant(s)
AlfacipCipla Ltd
₹54 to ₹1942 variant(s)
VitalphaKarnataka Antibiotics & Pharmaceuticals Ltd
₹57 to ₹592 variant(s)
ArtivassAnchor Pharma Pvt Ltd
₹3951 variant(s)
DecalcidEast West Pharma
₹651 variant(s)
Alfacalcidol தொடர்பான நிபுணரின் அறிவுரை
- ஆல்பாகால்சிடால் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் ஆல்பாகால்சிடால்-ஐ உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு ஹைப்பர்கால்சீமியா (இரத்தத்தில் அதிகரித்த கால்ஷியம் அளவு) அல்லது கால்சிபிகேஷன் (உடல் திசுக்களில் அதிக அளவு கால்ஷியம்). போன்றவற்றை இருண்டகால் ஆல்பாகால்சிடால் உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதேனும், குறிப்பாக சிறுநீரக கற்கள் இருந்தால் ஆல்பாகால்சிடால் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.