Allantoin
Allantoin பற்றிய தகவல்
Allantoin இன் பயன்கள்
அதிகப்படியான தோல் வறட்சி சிகிச்சைக்காக Allantoin பயன்படுத்தப்படும்
Allantoin எப்படி வேலை செய்கிறது
ஆலன்டாய்ன் என்பது தோலை பாதுகாக்கும் பொருள் அது தோலை மென்மையாக்குவதில் ஒரு மாய்ஸ்சரைசர் போல் செயல்படுகிறது. அது ஒரு எண்ணெய் படலத்தைத் தோலில் உருவாக்கி நீரை உள்ளேயேவைத்து தோல் வறண்டு விடாமல் தடுக்கிறது.
Common side effects of Allantoin
தோல் சினப்பு
Allantoin கொண்ட மருந்துகள்
Allantoin தொடர்பான நிபுணரின் அறிவுரை
- அலண்டாயின் மருந்தை 7 நாட்களுக்கு மேலாக பயன்படுத்தக்கூடாது. அறிகுறிகள் மேலும் தென்பாட்டால் உங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்புகொள்ளவும்.
- கண்கள் மற்றும் இதர மியூகஸ் மெம்ப்ரேனில் படுவதை தவிர்க்கவேண்டும்.
- தீவிர ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்பட்டால் அலண்டாயின் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்.
- இந்த மருந்தை சருமத்தின் ஆழ்ந்த வெட்டுகள் அல்லது காயங்கள் அல்லது எதனும் தொற்று போன்றவற்றில் தடவக்கூடாது.
- உங்கள் முகப்பரு பிரச்சனைகள் மேலும் மோசமடைந்தால் அலண்டாயின் டாப்பிகளை பயன்படுத்தக்கூடாது..