Almotriptan பற்றிய தகவல்

Almotriptan இன் பயன்கள்

மைக்ரைன் சிகிச்சைக்காக Almotriptan பயன்படுத்தப்படும்

Almotriptan எப்படி வேலை செய்கிறது

மைக்ரைன் தலைவலிகள் தலையில் இரத்த நாளங்கள் விரிவடைவதன் விளைவாக ஏற்படுவதாக கருதப்படுகிறது. Almotriptan இந்த இரத்த நாளங்களை குறக்குவதன்மூலம் செயல்படுகிறது, இவ்வாறு மைக்ரைன் தலைவலியிலிருந்து விடுவிக்கிறது

Common side effects of Almotriptan

கழுத்து வலி, தூக்க கலக்கம், கனமாக இருப்பதற்கான உணர்வு, பலவீனம், தொண்டை வலி, வாய் உலர்வு, தாடை வலி, குமட்டல், அளவுக்கு மீறிய உணர்ச்சி (கூச்ச அல்லது குத்துதல் உணர்வு), வெப்பமான உணர்வு

Almotriptan கொண்ட மருந்துகள்

AlmotanMSN Laboratories
254 to ₹4432 variant(s)
AlmogrilLupin Ltd
44 to ₹842 variant(s)
AlmigraEigen Pharmaceuticals Pvt Ltd
84 to ₹1762 variant(s)
AmlotanMSN Laboratories
1921 variant(s)

Almotriptan தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • மைக்ரேன்-யில் இருந்து உடனடி நிவாரணம் பெறுவதற்கு, தலைவலி தொடங்கிய உடனேயே Almotriptan-ஐ உட்கொள்ளவும்.
  • Almotriptan-ஐ பயன்படுத்திய பிறகு ஒரு இருட்டறையில் அமைதியாக படுத்திருப்பது மைக்ரேன்-யில் இருந்து நிவாரணம் கிடைக்க உதவும்.
  • Almotriptan -ஐ மருத்துவர் பரிந்துரை செய்தபடி மட்டுமே உட்கொள்ளளவும். அதிகமான Almotriptan பக்க விளைவுகள் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும்.
  • Almotriptan பயன்படுத்த தொடங்குவதற்கு முன்னர் இருந்தபோதை விடவும் உங்களுக்கு மைக்ரேன், தலைவலிகள் போன்றவை அடிக்கடி ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • நீங்கள் Almotriptan-ஐ தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி வந்தால், உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • Almotriptan ஐ உட்கொண்ட பிறகு ஓட்டுவதை தவிர்க்கவும் ஏனெனில் இது மயக்கம் அல்லது கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும்.
  • \n
    \n
    \n
    \n
    \n
    Almotriptan-ஐ உட்கொள்ளும்போது மது அருந்தக்கூடாது, இது உங்கள் தலைவலியை மேலும் மோசமடைய செய்யும்.
    \n
    \n
    \n
    \n
    \n

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001:2022 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.