Alprostadil
Alprostadil பற்றிய தகவல்
Alprostadil இன் பயன்கள்
பேடன்ட் டக்டஸ் ஆர்டெரியசஸ் (PDA) சிகிச்சைக்காக Alprostadil பயன்படுத்தப்படும்
Alprostadil எப்படி வேலை செய்கிறது
அலப்ரோஸ்டேடில், புராஸ்டோகிலான்டின் E1 என அழைக்கப்படும் உடலில் காணப்படும் ஒரு இயற்கை பொருள் ஒத்ததாகும் மற்றும் குழல்விரிப்பிகள் மருந்துகள் எனப்படும் மருந்து வகைகளை சார்ந்தது. அது இரத்த நாளங்கள் அகலப்படுத்துகிறது மற்றும் எளிதாக ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை உண்டாக்கி இரத்த ஓட்டத்த அதிகரிக்கிறது.
Common side effects of Alprostadil
ஏப்னியா (சுவாசமில்லாமை), காய்ச்சல், வலிப்பு, சிவத்தல், அசாதாரண இதயத்துடிப்பு, வயிற்றுப்போக்கு, அழுகல்
Alprostadil கொண்ட மருந்துகள்
BioglandinUnited Biotech Pvt Ltd
₹64101 variant(s)
ProstaverPristyn
₹56501 variant(s)
Prostin VRPfizer Ltd
₹1061 variant(s)
ProstacelCelon Laboratories Ltd
₹56501 variant(s)
Alprostadil தொடர்பான நிபுணரின் அறிவுரை
- ஆல்ப்ரோஸ்டேடில் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன் விறைப்பை ஏற்படுத்துவதற்காக சிறுநீர்க்குழாய் நுழைத்து அங்கேயே விடப்படும் குளிகை போன்ற மருந்தாகவோ அல்லது ஆண்குறியில் நுழைக்கப்படும் மருந்தாகும். ஆல்ப்ரோஸ்டேடில் செலுத்திடுவதற்கு முன் இது குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
- 24 மணிநேரத்தில் ஒரு மருந்தளவு ஆல்ப்ரோஸ்டேடில்-க்கு மேலாக பயன்படுத்தக்கூடாது.
- 4 மணிநேரத்திற்கு மேலாக விறைப்பு ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ளவும், ஏனெனில் இது நிரந்தர பாலியல் பிரச்சனையான மலட்டுத்தன்மை விளைவிக்கக்கூடும்.
- ஆல்ப்ரோஸ்டேடில் உங்களையோ உங்கள் துணையையோ பாலியல் பரவும் நோய்களில் இருந்தோ(எ.கா எய்ட்ஸ்) அல்லது இரத்த சம்பந்த நோய்களில் (எ.கா ஹெபடைட்டிஸ் பி) யிலிருந்தோ பாதுகாக்காது. இத்தகைய தொற்றுகளை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
- ஆல்ப்ரோஸ்டேடில் உங்கள் துணையை கற்பமாகுவதில் இருந்து பாதுகாக்காது. தகுந்த நம்பகமான கருத்தடையை பயன்படுத்தவும்.
- ஆல்ப்ரோஸ்டேடில்-ஐ நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் மருத்துவருடன் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.
- ஆல்ப்ரோஸ்டேடில் கிறுகிறுப்பை உண்டாக்கும் என்பதால் இதர பாதுகாப்பற்ற செயல்களை செய்யவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- மது அருந்தக்கூடாது ஏனெனில் இது ஆல்ப்ரோஸ்டேடில்-யின் பக்க விளைவுகளை பாதிக்கக்கூடும்.
- உங்கள் துணை கர்ப்பமாக இருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்..