Astemizole
Astemizole பற்றிய தகவல்
Astemizole இன் பயன்கள்
ஒவ்வாமைக் குறைபாடுகள் சிகிச்சைக்காக Astemizole பயன்படுத்தப்படும்
Astemizole எப்படி வேலை செய்கிறது
Astemizole நெரிசல் மற்றும் அரிப்பு மற்றும் பிற ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் இரசாயனங்களை தடுக்கிறது.
Common side effects of Astemizole
தூக்க கலக்கம்
Astemizole தொடர்பான நிபுணரின் அறிவுரை
- உங்களுக்கு ஆஸ்துமா (சுவாசிப்பதில் சிரமம்) அல்லது ஏதேனும் இதர நுரையீரல் நோய், இரத்தத்தில் குறைந்த பொட்டாஷியம் அளவு, இருதய நோய்கள், சிறுநீர் தக்கவைத்து அல்லது சுக்கில பெருக்கம், சிறுநீரக அல்லது கல்லீரல் குறைபாடு மற்றும் இருதய நோய் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- நீங்கள் வைரல் (HIV போன்ற), பாக்டீரியல் அல்லது பூஞ்சான் தொற்று, மலேரியா, மனசோர்வு அல்லது தூக்கமின்மை போன்றவற்றுக்காக மருந்தை பெற்றுவருகிறீர்கள் என்றால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- இந்த மருந்து கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- அஸ்டெமிஸோல் பெறும்போது மது அருந்தக்கூடாது ஏனெனில் இது அதன் பக்க விளைவுகளை மோசமடைய செய்து விடும் என்பதால்
- அஸ்டெமிஸோல் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு இருதய துடிப்பு குறைபாடுகள் இருந்தால் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது.
- நீங்கள் கருவுற திட்டமிட்டிருந்தாலோ, கருவுற்றிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.