Azelaic Acid Topical
Azelaic Acid Topical பற்றிய தகவல்
Azelaic Acid Topical இன் பயன்கள்
முகப்பரு (பருக்கள்) சிகிச்சைக்காக Azelaic Acid Topical பயன்படுத்தப்படும்
Azelaic Acid Topical எப்படி வேலை செய்கிறது
Azelaic Acid Topical முகப்பரு (பருக்கள்) உண்டாக்கும் கிருமிகளைத் தாக்குகிறது மற்றும் முகப்பரு (பருக்கள்) (பருக்கள்) உண்டாவதற்கு உதவும் கடினமான வெளிப்புற படலங்களின் வளர்ச்சியை குறைக்கிறது.
அஸெலாய்க் அமிலம் என்பது டைகார்பாக்ஸிலிக் அமிலங்கள் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்தது. அது தோளின் துவாரங்களில் தொற்றினை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்வதன் மூலமும் கெரடின் என்னும் முகப்பரு உருவாவதற்கு வழிவகுக்கும் ஒரு இயற்கைப் பொருள் உற்பத்தியைத் தடுப்பதன் மூலமும் சிகிச்சையளிக்கிறது. அது தோலில் கருப்பு பிக்மென்ட் (மெலனினை) உற்பத்தியைக் குறைக்கிறது மற்றும் மெலஸ்மாவுக்கு உதவுகிறது. ரோசேசியாவுக்கு சிகிச்சையளிள்பதற்கான அஸெலாய்க் அமிலத்தின் வகை அறியப்படவில்லை.
Common side effects of Azelaic Acid Topical
தடவும் இடத்தில் எரிச்சல், தடவும் இடத்தில் வலி, பயன்படுத்தும் இடத்தில் அரிப்பு
Azelaic Acid Topical கொண்ட மருந்துகள்
Azelaic Acid Topical தொடர்பான நிபுணரின் அறிவுரை
எந்த நேரத்திலும் 12 மாதங்களுக்கு மேல் அசிலைக் அமிலத்தை பயன்படுத்தக்கூடாது.
அசிலைக் அமிலம் அல்லது அதன் உட்பொருட்கள் ஏதேனும் ஒன்றிக்கு ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
அசிலைக் அமிலம் அல்லது அதன் உட்பொருட்கள் ஏதேனும் ஒன்றிக்கு ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
க்ரீம்/ஜெல்-ஐ தடவுவதற்கு முன், சருமத்தை முற்றிலுமாக சாதாரண நீரால் சுத்தம் செய்து காயவைக்கவும்.
அசிலைக் அமிலம் சருமத்தின் வெளிப்புறத்தில் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். அசிலைக் அமிலத்தை உங்கள் கண்கள், வாய் அல்லது இதர உள்புற சருமத்தில் (மியூகஸ் மெம்ப்ரேன்) போன்றவற்றில் படாதவாறு இருக்கவேண்டும். அவ்வாறு பட்டுவிட்டால் உடனடியாக குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும்.
அசிலைக் அமிலத்தை பயன்படுத்துவதற்கு முன் உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும்.
நீங்கள் கருவுற திட்டமிருந்தாலோ அல்லது கருவுற்றாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.