Cetuximab
Cetuximab பற்றிய தகவல்
Cetuximab இன் பயன்கள்
தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் சிகிச்சைக்காக Cetuximab பயன்படுத்தப்படும்
Cetuximab எப்படி வேலை செய்கிறது
Cetuximab புற்றுநோய் மேற்பரப்புகளில் ஒரு இரசாயதனத்தை இணைக்கிறது மற்றும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைத் தடுக்கிறது.
Common side effects of Cetuximab
குமட்டல், தலைவலி, வாந்தி, விழிவெண்படல அழற்சி, தோல் சினப்பு, வயிற்றுப்போக்கு, மருந்து உட்செலுத்தும் எதிர்வினை, இரத்தத்தில் மக்னீசியம் அளவு குறைதல், கல்லீரல் என்ஜைம் அதிகரித்தல்
Cetuximab தொடர்பான நிபுணரின் அறிவுரை
- செட்டுசிமாப் செலுத்துவதற்கு குறைந்தது ஒருமணிநேரத்திற்கு முன்னர் ஸ்டெராயிட்ஸ் போன்ற ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை செலுத்தவேண்டும்.
- செட்டுசிமாப்-ஐ பெற்றுக்கொண்டவுடன் இயந்திரங்களை இயக்கும்போதும் ஓட்டுமொபோதும் கவனம் தேவை.
- செட்டுசிமாப் மங்கலான பார்வை, கண் வலி மற்றும் வறண்ட கண் போன்ற அறிகுறிகளை கொண்டு கண்கள் மற்றும் சருமத்தை பெரிதும் பாதிக்கக்கூடும்.
- செட்டுசிமாப் இதர புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுடன் கொடுக்கப்பட்டால் தொற்றுகள் மற்றும் வெள்ளை அணுக்கள் கண்காணிப்பு அடிக்கடி தேவைப்படக்கூடும், (சிஸ்ப்லெட்டின், கார்போபிளேட்டின், ஆக்ஸலிபிளேட்டின் போன்ற பிளாட்டினம் கலவைகள்).
- செட்டுசிமாப்-ஐ இதர புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுடன் கொடுக்கப்பட்டால்(கேபேசிடபைன், ப்ளுரோராசில் போன்ற ப்ளுரோபைரிமை டைன்) உடன் கொடுக்கப்பட்டால் இருதய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும்.
- செட்டுசிமாப்-ஐ இருதய பிரச்சனைகள் உள்ள பெரியவர்களுக்கு கொடுக்கும்போது கவனம் கொள்ளவேண்டும்.