Ciclesonide
Ciclesonide பற்றிய தகவல்
Ciclesonide இன் பயன்கள்
ஒவ்வாமைக் குறைபாடுகள் மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்காக Ciclesonide பயன்படுத்தப்படும்
Ciclesonide எப்படி வேலை செய்கிறது
Ciclesonide என்பது ஒரு கார்டிகோஸ்டீராய்டு. அழற்சிக்குப் பொறுப்பான உடலில் இருக்கும் குறிப்பிட்ட இயற்கைப் பொருட்களின் வெளிப்பாட்டினைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. சிக்ளேசோனைடு என்பது கார்டிகோஸ்டெராய்டு என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்த்து. அழற்சி ஏற்படும் இடத்தில் லியூகோசைட் ஊடுருவலைத் தடுப்பதன் மூலம், அழற்சியை ஏற்படுத்தும் குறிப்பிட்ட இரசாயனப் பொருட்களின் வெளியீட்டினை அது தடுக்கிறது, அழற்சி மறுமொழிகளுக்கான கடத்திகளுடன் இடையூறு செய்கிறது, மற்றும் நீர்கூறுசார் எதிர்பாற்றலுக்கான மறுமொழிகளை ஒடுக்கி அதன் மூலம் ஆஸ்துமா அறிகுறிகளைக் கட்டுப்படுத்துகிறது.
Common side effects of Ciclesonide
குரல் கம்முதல், தொண்டைப் புண், வாய் தொற்றுகள்
Ciclesonide கொண்ட மருந்துகள்
CiclohaleCipla Ltd
₹173 to ₹3634 variant(s)
AlveosprePrecept Pharma Ltd
₹3201 variant(s)
CiclezSun Pharmaceutical Industries Ltd
₹266 to ₹3582 variant(s)
CinaseZydus Cadila
₹2211 variant(s)
CiclosprayCipla Ltd
₹2101 variant(s)
OsonideSun Pharmaceutical Industries Ltd
₹254 to ₹3072 variant(s)