Clobazam
Clobazam பற்றிய தகவல்
Clobazam இன் பயன்கள்
கால் கை வலிப்பு சிகிச்சைக்காக Clobazam பயன்படுத்தப்படும்
Clobazam எப்படி வேலை செய்கிறது
Clobazam GABA அளவுகளை அதிகரிப்பதன் மூலம் தூக்கத்தை தூண்டுகிறது மறும் வலிப்பிலிருந்து விடுவிக்கிறது அது மூளையில் நரம்பு செல்களின்அசாதாரணமான மற்றும அதிகப்பட்டியான செயல்பாடுகளை கட்டுப்படதுதுவதன்ஒரு இரசயான மெசென்ஜராகும்.
க்ளோபாஸம் என்பது பென்ஸோடியாஸபைன் என்று அழைக்கப்படுகிற மருந்துகள் வகையை சார்ந்தது. அது மூளையில் அசாதாரண மின் செயல்பாட்டினைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது.
Common side effects of Clobazam
நினைவாற்றல் குறைபாடு, தூக்க கலக்கம், குழப்பம், ஒருங்கிணையாத உடல் அசைவுகள்
Clobazam கொண்ட மருந்துகள்
FrisiumSanofi India Ltd
₹52 to ₹6128 variant(s)
ClobaIntas Pharmaceuticals Ltd
₹34 to ₹4107 variant(s)
LobazamSun Pharmaceutical Industries Ltd
₹33 to ₹2919 variant(s)
ClozamAbbott
₹64 to ₹1103 variant(s)
ClobakemAlkem Laboratories Ltd
₹57 to ₹982 variant(s)
YogazamMicro Labs Ltd
₹64 to ₹1102 variant(s)
Cloba MTIntas Pharmaceuticals Ltd
₹55 to ₹963 variant(s)
SolzamSun Pharmaceutical Industries Ltd
₹51 to ₹1205 variant(s)
ClobatorTorrent Pharmaceuticals Ltd
₹57 to ₹1153 variant(s)
LobachekLa Renon Healthcare Pvt Ltd
₹61 to ₹1062 variant(s)
Clobazam தொடர்பான நிபுணரின் அறிவுரை
- மருத்துவர் பரிந்துரை செய்தால் அன்றி, Clobazam பயன்படுத்துவதை நிறுத்த கூடாது. இதனை நிறுத்தினால் வலிப்பு நோய் போன்ற விலகல் அறிகுறிகளை உண்டாக்கக்கூடும்.
- Clobazam நினைவாற்றல் பிரச்சனைகள், மயக்கம், குழப்பம் போன்றவற்றை விளைவிக்கக்கூடும் குறிப்பாக வயதானவர்களுக்கு.
- பெரும்பாலான மக்கள் நாளடைவில் இது பயன் குறைகிறது என்று நினைக்கின்றனர்.
- Clobazam-ஐ உட்கொண்டபிறகு ஓட்டுவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது மயக்கம், கிறுகிறுப்பு மற்றும் குழப்பத்தை உண்டாக்கக்கூடும்.
- Clobazam -ஐ உட்கொள்ளும்போது மது அருந்துவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது கூடுதல் மயக்கத்தை விளைவிக்கக்கூடும்.
- இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் கருவூட்டிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.\n