Docosahexaenoic acid(DHA)
Docosahexaenoic acid(DHA) பற்றிய தகவல்
Docosahexaenoic acid(DHA) இன் பயன்கள்
ஊட்டச்சத்துக் குறைபாடுகள் க்காக Docosahexaenoic acid(DHA) பயன்படுத்தப்படும்
Docosahexaenoic acid(DHA) எப்படி வேலை செய்கிறது
டோக்கோசாஹெக்சானிக் அமில் (DHA) என்பது ஊட்டச்சத்து துணை உணவுகள் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்தது. DHA மூளை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. DHA கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடுகளின் அளவுகளைக் குறைக்கிறது, இரத்த வட்டுக்களின் திரட்சி மற்றும் LDLன் ஆக்சிஜனேற்றத்தை தடுக்கிறது,ப்ராஸ்டாகிளாண்டின் போன்ற அழற்சிக் குறியீடுகளின் உற்பத்தியை குறைக்கிறது. மொத்தத்தில், DHA இதயம் மற்றும் இரத்த ஓட்டம் நோய் அபாயங்களைக குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Common side effects of Docosahexaenoic acid(DHA)
ஒவ்வாமை, நெஞ்செரிச்சல், எடை கூடுதல், குமட்டல், வயிற்றுப்போக்கு
Docosahexaenoic acid(DHA) கொண்ட மருந்துகள்
Docosahexaenoic acid(DHA) தொடர்பான நிபுணரின் அறிவுரை
- உங்கள் மருத்துவரிடம் உங்களுக்கு நீரிழிவு உள்ளது என்று கூறவும்.
- உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- நீங்கள் DHA அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு ஆஸ்பிரின் உணர்திறன் மற்றும் ஹைப்பர்டென்சன் இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு மீன் பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.