Enalapril
Enalapril பற்றிய தகவல்
Enalapril இன் பயன்கள்
இரத்த அழுத்தம் அதிகரித்தல் மற்றும் இதய செயலிழப்பு சிகிச்சைக்காக Enalapril பயன்படுத்தப்படும்
Enalapril எப்படி வேலை செய்கிறது
Enalapril இரத்த அழுத்தத்தைக் குறைக்கிற இரத்த நாளங்களைத் தளர்விக்கிறது மற்றும் இதயத்தின் வேலைப் பளுவைக் குறைக்கிறது.
Common side effects of Enalapril
இரத்த அழுத்தம் குறைதல், இருமல், இரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரிப்பது, களைப்பு, பலவீனம், தூக்க கலக்கம், சிறுநீரக குறைபாடு
Enalapril கொண்ட மருந்துகள்
EnamDr Reddy's Laboratories Ltd
₹30 to ₹1325 variant(s)
NurilUSV Ltd
₹24 to ₹573 variant(s)
EnaprilIntas Pharmaceuticals Ltd
₹13 to ₹1157 variant(s)
ELSunij Pharma Pvt Ltd
₹13 to ₹343 variant(s)
EncardilMedley Pharmaceuticals
₹11 to ₹323 variant(s)
DilvasCipla Ltd
₹24 to ₹753 variant(s)
TenamCaplet India Pvt Ltd
₹27 to ₹814 variant(s)
EnavibVibcare Pharma Pvt Ltd
₹331 variant(s)
ColprilZenlabs Ethica Ltd
₹16 to ₹523 variant(s)
AB-PrilABS Remedies Pvt Ltd
₹241 variant(s)
Enalapril தொடர்பான நிபுணரின் அறிவுரை
- தொடர் இருமல் Enalapril யில் பொதுவானது. இருமல் மிகவும் மோசமடைந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவம். இதர இருமல் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.
- சிகிச்சை தொடங்கப்பட்ட சில நாட்களுக்கு Enalapril கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும். குறிப்பாக முதல் மருந்தளவிற்கு பிறகு. இதனை தவிர்க்க, Enalapril -யை படுக்கும் நேரத்தில் உட்கொள்ளவேண்டும் மற்றும் அதிகமான நீரை குடிக்கவேண்டும் மற்றும் உட்காரும் அல்லது படுக்கும் நிலையில் இருந்து மெதுவாக எழவேண்டும்.
- \nEnalapril -ஐ உட்கொண்டபிறகு உங்களுக்கு மயக்கம் ஏற்படக்கூடும் என்பதால் வாகனத்தை ஓட்ட கூடாது.
- வாழைப்பழம் மற்றும் ப்ரோக்கோலி போன்ற பொட்டாஷியம் ஊட்டச்சத்து மற்றும் பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.
- இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- உங்களுக்கு அடிக்கடி தொற்று(வறண்ட தொண்டை, குளிர், காய்ச்சல்) போன்றவை இருந்தால், இது நியூட்ரோபிணியா (நியூட்ரோபிலிஸ் என்னும் வெள்ளை இரத்த அணுக்கள் எண்னிக்கை வழக்கமற்ற நிலையில் குறைவாக இருத்தல்) போன்றவற்றின் அறிகுறிகளாக இருக்கக்கூடும்.\n