Ferrous Ascorbate பற்றிய தகவல்

Ferrous Ascorbate இன் பயன்கள்

Ferrous Ascorbate எப்படி வேலை செய்கிறது

ஃபெரஸ் அஸ்கார்பேட் என்பது இரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்த்து. அது இரும்புசத்தின் (ஃபெரஸ்) செயற்கை வடிவமாகும் மற்றும் அஸ்கார்பிக் அமிலத்துடன் (அஸ்கார்பேட்), அது சிறுகுடலில் இரும்புசத்தினைக் கிரகிப்பதற்கு உதவுகிறது, அது இரத்த சிவப்பு செல் அல்லது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அத்தியாவசியமான இரும்புச்சத்தின் அளவினை இரத்தத்தில் அதிகரிக்கிறது,

Common side effects of Ferrous Ascorbate

வாந்தி, குமட்டல், கருப்பு/அடர்நிற மலம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு

Ferrous Ascorbate கொண்ட மருந்துகள்

CpinkWanbury Ltd
91 to ₹3077 variant(s)
FeritosideVirchow Biotech Pvt Ltd
36701 variant(s)
RedulidTorrent Pharmaceuticals Ltd
1799 to ₹35993 variant(s)
CipfcmCipla Ltd
18001 variant(s)
Make FEUniword Pharma
95 to ₹2152 variant(s)
IntaferIntas Pharmaceuticals Ltd
2901 variant(s)
I3Blisson Mediplus Pvt Ltd
17701 variant(s)

Ferrous Ascorbate தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • வாயு அசௌகரியத்தை குறைக்க பெரஸ் அஸ்கார்பேட்-ஐ உணவுடன் உட்கொள்ளவேண்டும்.
  • தொற்றுகளுக்கு (ஆன்டிபையாட்டிக்ஸ்) சிகிச்சை அளிப்பதற்காக நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • உங்களுக்கு வயிற்று புண் அல்லது குடலில் (குடல்புண்) அல்லது குடலில் நீண்ட நாட்களாக அழற்சி(ரீஜினல் என்டேரிடிஸ் மற்றும் அல்சரேடிவ் கொலாயிடிஸ்) போன்றவை இருந்தால் மருத்துவரிடம் கூறவும்.
  • உங்களுக்கு அடிவயிறு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம், கருப்பு மலம், இரத்த வாந்தி, குறைந்த இரத்த அழுத்தம், அதிகரித்த இருதய துடிப்பு, அதிக இரத்த சர்க்கரை அளவுகள், நீர்சத்து இழப்பு, கிறுகிறுப்பு, வெளிர் தோற்றம் மற்றும் சருமம் நீலநிறமாக ஆகுதல், வீரியம் குறைதல் அல்லது வலிப்பு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்..
  • பெரஸ் அஸ்கார்பேட்-ஐ குழந்தைகளிடம் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்கவும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்
  • இரும்பு ஊட்டச்சத்து அல்லது அதன் உட்பொருட்கள் மீது உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • உங்களுக்கு உடலில் அதிகமாக தேங்கும் இரும்பு குறைபாடுகள் (ஹீமோசைடெரோசிஸ் மற்றும் ஹீமோக்ரோமடோசிஸ்), சிவப்பணுக்கள் அழிவு அதிகரிப்பினால் இரத்தத்தில் குறைந்த ஹீமோகுளோபின் (ஹீமோலைடிக் அனீமியா)அல்லது சிவப்பணுக்கள் உற்பத்தியின்மை (சிவப்பு செல் இரத்த சோகை) போன்றவை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001:2022 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.