முகப்பு>human normal immunoglobulin

Human Normal Immunoglobulin

Human Normal Immunoglobulin பற்றிய தகவல்

Human Normal Immunoglobulin எப்படி வேலை செய்கிறது

இம்யூன் குளோபின் என்பது நோய்எதிர்ப்பு தூண்டிகள் என்று அழைக்கப்படும் மருந்துப் பொருட்களின் வகையை சார்ந்தது. அது அயல் பொருட்களுக்கு எதிராக எதிர்பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் செயல்படுகிறது.

Common side effects of Human Normal Immunoglobulin

முதுகு வலி, குளிரடித்தல், சிவத்தல், தூக்க கலக்கம், தலைவலி, குமட்டல், இரத்த அழுத்தம் குறைதல், தசை வலி, வேகமான இதயத்துடிப்பு, மூச்சிறைப்பு

Human Normal Immunoglobulin கொண்ட மருந்துகள்

PentaglobinPaviour Pharmaceuticals Pvt Ltd
6299 to ₹444392 variant(s)
GlobucelIntas Pharmaceuticals Ltd
3375 to ₹179854 variant(s)
Gamma I.V.Bharat Serums & Vaccines Ltd
9232 to ₹170362 variant(s)
EmglobulinEmcure Pharmaceuticals Ltd
161401 variant(s)
GammarenIntas Pharmaceuticals Ltd
194041 variant(s)
IgwokWockhardt Ltd
130731 variant(s)
IvnexBiocon
197501 variant(s)
GlobuprimeIntas Pharmaceuticals Ltd
139981 variant(s)
GammavenIntas Pharmaceuticals Ltd
149001 variant(s)
IviglobVhb Life Sciences Inc
9990 to ₹189902 variant(s)

Human Normal Immunoglobulin தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • நீங்கள் சமீபத்தில் தடுப்பூசிகள் ஏதேனும் பெறப்பட்டிருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும், ஏனெனில் இம்மியூனோகுளோபுலின் தடுப்பூசியின் பலனை குறைக்கக்கூடும்.
  • உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள், கல்லீரல் பிரச்சனைகள், நீரிழிவு, நீர்ச்சத்து இழப்பு அல்லது ஆஸ்துமா போன்றவை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • உங்களுக்கு இருதய பிரச்சனைகள், இரத்த நாள பிரச்சனைகள் (எ.கா குறுகிய தமனிகள்), இரத்த உறைவு குறைபாடு, மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இரத்த உறைவு பின்னணி இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • தீவிர ஒவ்வாமை எதிர்வினைகள் போன்றவற்றை அனுபவித்தல் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • இம்முனோக்ளோபின்ஸ் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை அல்லது இரத்த உறைவு குறைபாடு இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001:2022 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.