Lopinavir
Lopinavir பற்றிய தகவல்
Lopinavir இன் பயன்கள்
எச்ஐவி தொற்று சிகிச்சைக்காக Lopinavir பயன்படுத்தப்படும்
Lopinavir எப்படி வேலை செய்கிறது
Lopinavir இரத்தத்தில் எச்ஐவி வைரஸின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது.
Common side effects of Lopinavir
குமட்டல், வயிற்றுப்போக்கு, இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தல், இரத்த்தில் டிரைகிளிசரைடு அதிகரித்தல்
Lopinavir கொண்ட மருந்துகள்
Lopinavir தொடர்பான நிபுணரின் அறிவுரை
- உங்களுக்கு நீரிழிவு மேலிட்டஸ், தீவிர கல்லீரல் அல்லது சிறுநீரக குறைபாடு, ஹீமோபிலியா (குறைபாடு கோலாகுலேஷன் காரணமாக அதிகரித்த இரத்தக்கசிவு குறைபாடு) இருதய குறைபாடு போன்றவை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கூறவும்.
- உங்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் அல்லது ட்ரைக்ளிசரைட்ஸ் அளவுகள், ஹீமோபிலியா அல்லது ஏதேனும் இதர இரத்தக்கசிவு குறைபாடு இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- லோபினாவிர் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- எர்காட் டிரைவேட்டிவ்ஸ் மருந்துகளை உட்கொண்டால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- நீங்கள் கணைய அழற்சி (கணையத்தின் திசு அழற்சி) பாதிக்கப்பட்டிருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- 2 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகள் இதனை உட்கொள்ளக்கூடாது.