Nitrazepam
Nitrazepam பற்றிய தகவல்
Nitrazepam இன் பயன்கள்
தூக்கமின்மை (உறங்குவதில்சிரமம்) சிகிச்சைக்காக Nitrazepam பயன்படுத்தப்படும்
Nitrazepam எப்படி வேலை செய்கிறது
Nitrazepam GABA அளவுகளை அதிகரிப்பதன் மூலம் தூக்கத்தை தூண்டுகிறது மறும் வலிப்பிலிருந்து விடுவிக்கிறது அது மூளையில் நரம்பு செல்களின்அசாதாரணமான மற்றும அதிகப்பட்டியான செயல்பாடுகளை கட்டுப்படதுதுவதன்ஒரு இரசயான மெசென்ஜராகும்.
Common side effects of Nitrazepam
நினைவாற்றல் குறைபாடு, தூக்க கலக்கம், மரத்துப் போன உணர்வுகள், மனசோர்வு, குழப்பம், ஒருங்கிணையாத உடல் அசைவுகள்
Nitrazepam கொண்ட மருந்துகள்
NitrosunSun Pharmaceutical Industries Ltd
₹53 to ₹712 variant(s)
NitravetAnglo-French Drugs & Industries Ltd
₹17 to ₹1243 variant(s)
NiteTalent India
₹37 to ₹492 variant(s)
NitcalmIcon Life Sciences
₹35 to ₹402 variant(s)
NitabMova Pharmaceutical Pvt Ltd
₹31 to ₹493 variant(s)
NipamManas Pharma MFG
₹36 to ₹492 variant(s)
SoporA N Pharmacia
₹24 to ₹412 variant(s)
HypnorilReliance Formulation Pvt Ltd
₹22 to ₹322 variant(s)
CalmtraLinux Laboratories
₹26 to ₹382 variant(s)
BaroniteBaroda Pharma Pvt Ltd
₹9 to ₹112 variant(s)
Nitrazepam தொடர்பான நிபுணரின் அறிவுரை
- Nitrazepam அடிமை மருந்தாக ஆகலாம் அதனால் மருத்துவர் பரிந்துரை செய்தபடி உட்கொள்ளவும்.
- மருத்துவர் பரிந்துரை செய்தால் அன்றி, Nitrazepam பயன்படுத்துவதை நிறுத்த கூடாது. இதனை நிறுத்தினால் வலிப்பு நோய் போன்ற விலகல் அறிகுறிகளை உண்டாக்கக்கூடும்.
- Nitrazepam நினைவாற்றல் பிரச்சனைகள், மயக்கம், குழப்பம் போன்றவற்றை விளைவிக்கக்கூடும் குறிப்பாக வயதானவர்களுக்கு.
- பெரும்பாலான மக்கள் நாளடைவில் இது பயன் குறைகிறது என்று நினைக்கின்றனர்.
- Nitrazepam-ஐ உட்கொண்டபிறகு ஓட்டுவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது மயக்கம், கிறுகிறுப்பு மற்றும் குழப்பத்தை உண்டாக்கக்கூடும்.
- Nitrazepam -ஐ உட்கொள்ளும்போது மது அருந்துவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது கூடுதல் மயக்கத்தை விளைவிக்கக்கூடும்.
- இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் கருவூட்டிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.\n