Noscapine
Noscapine பற்றிய தகவல்
Noscapine இன் பயன்கள்
வறட்டு இருமல் சிகிச்சைக்காக Noscapine பயன்படுத்தப்படும்
Noscapine எப்படி வேலை செய்கிறது
Noscapine இருமல் செயல்பாட்டினை மூளையில் உண்டாக்கும் இருமல் யைமத்தின் நடவடிக்கையைக் குறைக்கிறது.
Common side effects of Noscapine
ஒருங்கிணைப்பு குறைபாடு, தூக்க கலக்கம், தலைவலி, குமட்டல், வேகமான இதயத்துடிப்பு
Noscapine கொண்ட மருந்துகள்
ConosInga Laboratories Pvt Ltd
₹1371 variant(s)
Noscapine தொடர்பான நிபுணரின் அறிவுரை
உங்களுக்கு சிறுநீரக, இருதய அல்லது நுரையீரல் நோய், நீரிழிவு, சுக்கல பெருக்கம், கண் அழுத்தம், ஆஸ்துமா அல்லது தைராயிடு பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
நோஸ்கபைன் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
கருவுற்றால் அல்லது பால் புகட்டும் பெண்கள் நோஸ்கபைன்-ஐ உட்கொள்ளக்கூடாது.