Policosanol
Policosanol பற்றிய தகவல்
Policosanol இன் பயன்கள்
இரத்த்த்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தல் சிகிச்சைக்காக Policosanol பயன்படுத்தப்படும்
Policosanol எப்படி வேலை செய்கிறது
பாலிகோசனால் என்பது லிபிட் மாற்றியமைக்கும் பொருட்கள் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின வகையை சார்ந்தது. அது கல்லீரலல் கொலஸ்டிரால் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது அதன் மூலம் இரத்தத்தில் கெட்ட கொலஸ்டிரால் (குறைந்த அடர்த்தியுள்ள லிப்போபுரோட்டீன் அல்லது LDL) அளவினை குறைக்கிறது.
Common side effects of Policosanol
பகல்பொழுதில் அசாதாரண சிறுநீர் கழித்தல், தூக்க கலக்கம், களைப்பு, அதிகரித்த பசி, மூக்கில் இரத்தக்கசிவு, ஈறுகளில் இரத்தம் வடிதல், வயிற்று நிலைகுலைவு
Policosanol கொண்ட மருந்துகள்
AllcholLactonova Nutripharm Pvt Ltd
₹651 variant(s)
OctolipMedreich Lifecare Ltd
₹481 variant(s)
HeartfeltPanacea Biotec Pharma Ltd
₹47 to ₹1893 variant(s)
CosanolOrchid Chemicals & Pharmaceuticals Ltd
₹451 variant(s)
Purethentic NaturalsPurethentic Naturals
₹102881 variant(s)
Policosanol தொடர்பான நிபுணரின் அறிவுரை
- ஆன்டிகோராகுலன்ட் அல்லது ஆன்டிபிளேட்லெட் மருந்துகளை ஒன்றாக பயன்படுத்தும்போது இது இரத்த உறைவு முறையுடன் ஈடுபடுவதால் கவனமாக பயன்படுத்தவும்.
- • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- பாலிகோசனால் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை தவிர்க்கவும்.
- 18 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.