Ranolazine
Ranolazine பற்றிய தகவல்
Ranolazine இன் பயன்கள்
அஞ்சினா (நெஞ்சு வலி) யை தடுப்பதற்காக Ranolazine பயன்படுத்தப்படும்
Ranolazine எப்படி வேலை செய்கிறது
Ranolazine இதயத் தசையை தளர்த்துவதன் மூலம் இதயத்திற்குத் தேவைப்படுகிற ஆக்சிஜனை குறைக்கிறது. ஆஞ்சினாவைத் தடுக்க இது உதவுகிறது.
Common side effects of Ranolazine
குமட்டல், வாந்தி, தலைவலி, தூக்க கலக்கம், மலச்சிக்கல், பலவீனம்
Ranolazine கொண்ட மருந்துகள்
RanozexSun Pharmaceutical Industries Ltd
₹170 to ₹1993 variant(s)
RanxTorrent Pharmaceuticals Ltd
₹265 to ₹3262 variant(s)
RanolazTorrent Pharmaceuticals Ltd
₹299 to ₹3004 variant(s)
RancvMSN Laboratories
₹128 to ₹1882 variant(s)
RanopillIntas Pharmaceuticals Ltd
₹1671 variant(s)
RolazinMacleods Pharmaceuticals Pvt Ltd
₹1652 variant(s)
CartinexMicro Labs Ltd
₹1811 variant(s)
RancadLupin Ltd
₹302 to ₹3142 variant(s)
CarozaZydus Cadila
₹1201 variant(s)
AngiotecOaknet Healthcare Pvt Ltd
₹1001 variant(s)
Ranolazine தொடர்பான நிபுணரின் அறிவுரை
- ரானோலசைன் மருந்தை நெஞ்சு வலி (ஆஞ்சினா) போன்ற திடீர் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது. உங்களுக்கு நெஞ்சு வலி (ஆஞ்சினா) ஏற்பட்டால் அதற்கான சரியான சிகிச்சையை உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்வார்.
- உங்கள் மருத்துவரிடம் பேசாமல் ரானோலசைன் உட்கொள்ளுதலை நிறுத்தக்கூடாது.
- ரானோலசைன் உங்களுக்கு கிறுகிறுப்பு மற்றும் தலைசுற்றலை ஏற்படுத்தக்கூடும்.இந்த மருந்து உங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்று முழுமையாக தெரியும்வரை, மனரீதியான கவனம் தேவைப்படும் செயல்களில் பங்கேற்கவோ அல்லது இயந்திரங்களை இயக்கவோ அல்லது காரை ஓட்டவோ செய்யக்கூடாது.
- நீங்கள் ஒரு மருந்தளவை விட்டுவிட்டால் இரட்டிப்பு மருந்தளவை உட்கொள்ளக்கூடாது.
ரானோலசைன்-ஐ பயன்படுத்தக்கூடாது:
- ரானோலசைன் உள்ள ஏதேனும் உட்பொருள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்றால்.
- உங்களுக்கு கல்லீரல் சிரோசிஸ்; மிதமான அல்லது தீவிர கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால்.
- தீவிர சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால்..
ரானோலசைன்-ஐ உட்கொள்ளுவதற்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்:
- உங்களுக்கு அசாதாரண அடிவயிற்று எலெக்ட்ரோகார்டியோகிராம் (ECG ) இருந்திருந்தால்
- நீங்கள் வயது முதிர்ந்தவர் என்றால்
- நீங்கள் எடை குறைவானவர் என்றால்
- உங்களுக்கு இருதய செயலிழப்பு இருந்தால்.