Retinoic Acid
Retinoic Acid பற்றிய தகவல்
Retinoic Acid இன் பயன்கள்
முகப்பரு (பருக்கள்) சிகிச்சைக்காக Retinoic Acid பயன்படுத்தப்படும்
Retinoic Acid எப்படி வேலை செய்கிறது
Retinoic Acid தோலின் இயற்கை எண்ணெய் உற்பத்தியை குறைக்கிறது மற்றும் தோலின் வீக்கம் மற்றும் சிவத்தைலை குறைக்கிறது. ரெட்டினாயிக் அமிலம் என்பது கெரடோலைடிக் பொருட்கள் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்தது. அது முடி, நகங்கள், மற்றும் கெராட்டினோசைட்டுகளில் காணப்படும் புரதங்களை உடைப்பதை ஊக்குவிப்பதன் மூலம் செயல்படுகிறது, அதன் மூலம் தோல் உரியச் செய்கிறது.
அது வேறுப்படுத்தும் பொருட்கள் என்று அழைக்கப்படுகிற புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் வகையை சார்ந்த்து. அது ரெட்டினாயிக் அமில ஏற்பிகளுடன் இணைவது மற்றும் அவற்றை செயல்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது. அது ஜீன் வெளிபாட்டில் மாற்றத்தை உண்டாக்குகிறது, அது செல் வேறுபாட்டிற்கும் அதைத் தொடர்ந்து கட்டி உரவாவதைத் தடுப்பதற்கும் வழி வகுக்கிறது.

Retinoic Acid கொண்ட மருந்துகள்
Retinoic Acid தொடர்பான நிபுணரின் அறிவுரை
- நீங்கள் இதர ஆன்டிபாக்டீரியல் அல்லது ஏதேனும் வைட்டமின்-A மருந்தை உட்கொள்ளவதாக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும்.
- உங்களுக்கு ஏதேனும் சரும அரிப்பு சினப்பு உள்ள மருத்துவ பின்புலம் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கூறவும்.
- ரெட்டினாயிக் அமிலம் அல்லது அதன் உட்பொருட்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அதனை உட்கொள்ளக்கூடாது.
- கர்ப்பமாக அல்லது பால் புகட்டும் பெண்கள் இதனை உட்கொள்ளக்கூடாது.