Salicylic Acid
Salicylic Acid பற்றிய தகவல்
Salicylic Acid இன் பயன்கள்
சொரியாசிஸ் (வெள்ளி போன்ற செதிலான தோல் சினப்பு), கெராடோசெஸ் (அசாதாரண தோல் வளரச்சி) மற்றும் தோல் அழற்சி (தோல் சினப்பு அல்லது எரிச்சல்) சிகிச்சைக்காக Salicylic Acid பயன்படுத்தப்படும்
Salicylic Acid எப்படி வேலை செய்கிறது
சாலிசிலிக் அமிலம் என்பது கெராடோலைடிக்ஸ் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்தது. அது வீக்கம் மற்றும் சிவத்தலைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது, இவ்வாறு முகப்பருக்களை சுருங்கச் செய்கிறது. அது உலர்ந்த, படையான தோல்களை தளர்வாக்கி மென்மையாக்குகிறது, இவ்வாறு அதை உறிய செய்கிறது.
Common side effects of Salicylic Acid
தோல் எரிச்சல்
Salicylic Acid கொண்ட மருந்துகள்
SaslicCipla Ltd
₹234 to ₹4954 variant(s)
SebonacTricos Dermatologics Pvt Ltd
₹214 to ₹3283 variant(s)
SaliacZydus Cadila
₹226 to ₹4793 variant(s)
Minoz SSun Pharmaceutical Industries Ltd
₹1991 variant(s)
SalidermDermo Care Laboratories
₹97 to ₹1302 variant(s)
SLCNemus Pharmaceuticals Pvt Ltd
₹195 to ₹39999 variant(s)
ZitclinCanixa Life Sciences Pvt Ltd
₹220 to ₹2802 variant(s)
Saliderm CLDermo Care Laboratories
₹1101 variant(s)
Zitcare-SCanixa Life Sciences Pvt Ltd
₹2301 variant(s)
SalyfurA. Menarini India Pvt Ltd
₹301 variant(s)