Thalidomide பற்றிய தகவல்

Thalidomide இன் பயன்கள்

மல்டிபிள் மைலோமா (ஒரு வகையான இரத்தப்புற்றுநோய்) மற்றும் லெப்ரா எதிர்வினை சிகிச்சைக்காக Thalidomide பயன்படுத்தப்படும்

Thalidomide எப்படி வேலை செய்கிறது

Thalidomide புற்றுநோய் செல்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது மற்றும் அழற்சி, வலிக்கு காரணமாக இருக்கும் இரசாயனங்களைத் தடுக்கிறது.

Common side effects of Thalidomide

தலைவலி, தூக்க கலக்கம், குமட்டல், சினப்பு, சுவாசமற்றிருத்தல், பலவீனம், திரவக்கோர்வை, பசியின்மை, இரத்த வெள்ளையணுக்கள் எண்ணிக்கை குறைதல், இரத்த்தல் கால்சியம் அளவு அதிகரித்தல், எடை கூடுதல், களைப்பு, தசை பலவீனம், காய்ச்சல், ஆவல், Blood clots , உலர் தோல், எடை இழப்பு, குழப்பம், இரத்த வெள்ளையணுக்கள் குறைவது (நியூட்ரோஃபிலா), நரம்பியக்கத் தடை , மலச்சிக்கல், நடுக்கம்

Thalidomide கொண்ட மருந்துகள்

ThalixFresenius Kabi India Pvt Ltd
348 to ₹6942 variant(s)
ThycadCadila Pharmaceuticals Ltd
340 to ₹6252 variant(s)
ThaliteroHetero Drugs Ltd
6851 variant(s)
RedemideIntas Pharmaceuticals Ltd
312 to ₹6202 variant(s)
ThalodaAlkem Laboratories Ltd
311 to ₹6812 variant(s)
OncothalCadila Pharmaceuticals Ltd
6941 variant(s)
ThaloshilShilpa Medicare Ltd
5501 variant(s)
ThalimaxGetwell Pharma (I) Pvt Ltd
6201 variant(s)
MythalAureate Healthcare Pvt Ltd
320 to ₹5602 variant(s)
ThailogemAdmac Pharma Ltd
348 to ₹6942 variant(s)

Thalidomide தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • சிகிச்சையின்போது, சிகிச்சை தொடங்குவதற்கு 4 வாரங்களுக்கு முன், சிகிச்சை நிறுத்திய பிறகு 4 வாரங்களுக்கு பயனுள்ள கருத்தடை முறைகளை பயன்படுத்தவேண்டும்.
  • தாலிடோமைட் உட்கொள்வதற்கு முன் உங்களுக்கு மாரடைப்பு, இரத்த உறைவு தொடர்பான குறைபாடு, அல்லது புகைபிடிக்கும் பழக்கம், உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் கொலஸ்ட்ரால் அளவுகள், குறைந்த இருதய துடிப்பு (இது குறைஇதயத்துடிப்பு அறிகுறிகளாக இருக்கலாம்), தற்போதைய நரம்புதைப்பு அதாவது கைகள் அல்லது கால்களில் கூச்ச உணர்வு, அசாதாரண ஒருங்கிணைப்பு அல்லது வலி, தூக்கம், டியூமர் லைஸிஸ் சின்ரோம் என்று அழைக்கப்படும் நிலை, தீவிர தொற்றுகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • தாலிடோமைன் சிகிச்சையின்போது உங்களுக்கு சினப்பு, அரிப்பு,வீக்கம், மயக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை எதிர்வினைகள் இருந்தால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • தாலிடோமைன் சிகிச்சையின்போது மற்றும் சிகிச்சைக்கு 1 வாரத்திற்கு பிறகு இரத்ததானம் செய்வதை தவிர்க்கவேண்டும்.
  • தாலிடோமைன் மயக்கம், கிறுகிறுப்பு, உறங்குநிலை, மற்றும் மங்கலான பார்வை போன்றவற்றை உண்டாக்கக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
  • நீங்கள் கருவுற திட்டமிட்டிருந்தகளோ, கருவுற்றிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001:2022 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.