Thymosin alpha
Thymosin alpha பற்றிய தகவல்
Thymosin alpha இன் பயன்கள்
நாட்பட்ட ஹெபடைடிஸ் B சிகிச்சைக்காக Thymosin alpha பயன்படுத்தப்படும்
Thymosin alpha எப்படி வேலை செய்கிறது
Thymosin alpha பாதுகாக்கும் செயல்பாட்டினைக் கொண்டுள்ள சில இரத்த வெள்ளையணுக்களின் செயல்பாட்டினை அதிகரிக்கிறது. தைமோசின் ஆல்ஃபா 1 என்பது தைமால்ஃபசின் என்றும் அறியப்படுகிறது, அது நோய் எதிர்ப்பு திறன் மாற்றிகள் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்த்து. அது தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பினை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகிறது. புற்றுநோயாளிகளில், தைமோசின் ஆல்ஃபா1 பிற மருந்துகளுடன் இணைந்து எலும்பு மஜ்ஜைக்கு கீமோதெரபி தொடர்பாக ஏற்படும் பாதிப்புகள், தருணத்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாத்து உயிர்வாழ்வதை அதிகரிக்கிறது.
Common side effects of Thymosin alpha
ஒவ்வாமை எதிர்வினை, மூட்டுவலி, தசை உரம் குறைதல், தோல் சினப்பு, தோல் சிவத்தல்
Thymosin alpha கொண்ட மருந்துகள்
ThymolivSun Pharmaceutical Industries Ltd
₹5501 variant(s)
Thymo AlphaAAA Pharma Trade Pvt Ltd
₹19991 variant(s)
ImualfaAlniche Life Sciences Pvt Ltd
₹24001 variant(s)
Immunocin AlphaGufic Bioscience Ltd
₹19991 variant(s)
Thymosin alpha தொடர்பான நிபுணரின் அறிவுரை
சிகிச்சை காலம் முழுவதும் கல்லீரல் செயல்திறன் சோதனைக்காக வழக்கமாக கண்காணிக்கப்படக்கூடும்.
நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
தைமோசின் ஆல்பா 1 அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருக்கும் நோயாளிகளுக்கு இதனை வழங்கக்கூடாது.
இம்மியூனோகம்ப்ரோமைசிட் நோயாளிகள் அல்லது நோய் எதிர்ப்பு தாக்கப்பட்ட எ.கா பாகம் மாற்றம் நோயாளிகளுக்கு கொடுக்க கூடாது.
18 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இதனை கொடுக்கக்கூடாது.