Tolterodine
Tolterodine பற்றிய தகவல்
Tolterodine இன் பயன்கள்
மீச்செயல் சிறுநீர்ப் பை (சிறுநீர் கழிப்பதற்கான திடீரென்ற உணர்வு மற்றும் தானாக சிறுநீர் கசிவது) சிகிச்சைக்காக Tolterodine பயன்படுத்தப்படும்
Tolterodine எப்படி வேலை செய்கிறது
Tolterodine சிறுநீர் பையின் மென் தசைகளை தளர்த்துகிறது.
Common side effects of Tolterodine
வாய் உலர்வு, மலச்சிக்கல், தலைவலி, தூக்க கலக்கம், மங்கலான பார்வை, உலர் தோல்
Tolterodine கொண்ட மருந்துகள்
RolitenSun Pharmaceutical Industries Ltd
₹119 to ₹3704 variant(s)
TerolCipla Ltd
₹55 to ₹4154 variant(s)
TorqDr Reddy's Laboratories Ltd
₹55 to ₹12166 variant(s)
DetrusitolPfizer Ltd
₹615 to ₹6772 variant(s)
ToluIpca Laboratories Ltd
₹168 to ₹3272 variant(s)
TolterZydus Cadila
₹1171 variant(s)
UrotelSun Pharmaceutical Industries Ltd
₹102 to ₹2002 variant(s)
TolcontinModi Mundi Pharma Pvt Ltd
₹95 to ₹1652 variant(s)
TolgressLa Renon Healthcare Pvt Ltd
₹91 to ₹1592 variant(s)
FlochekAlkem Laboratories Ltd
₹87 to ₹1542 variant(s)
Tolterodine தொடர்பான நிபுணரின் அறிவுரை
- டோல்டெரோடைன் அல்லது இந்த மருந்தின் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது.
- சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரை கழிக்க முடியவில்லை (சிறுநீர் தேக்கம்); கண் அழுத்த நோய் (பார்வை பிரச்சனைகளை உண்டாக்கும் கண்ணின் உள்ளே அதிகரித்த அழுத்தம்); மையாசுதீனியா க்ரேவிஸ் (தசை தளர்ச்சி); குடலில் ஒரு பகுதி அல்லது குடல் முழுவதும் தீவிர அழற்சி (அல்சரேடிவ் கொலாயிடிஸ்); பெருங்குடல் திடீரென விரிவடைதல் (டாக்சிக் மேகாகோலான்) போன்றவை இருந்தால் டோல்டெரோடைன் -ஐ உட்கொள்ளக்கூடாது.
- சிறுநீர்க்குழாய்யில் உள்ள ஏதேனும் பாகத்தில் அடைப்பு காரணமாக சிறுநீர் கழிப்பில் பிரச்சனை இருந்தால்; குடலில் ஏதேனும் ஒரு பகுதியில் அடைப்பு (எ.கா பிளோரிக் ஸ்டெனோசிஸ்); குறைந்த மலம் கழிப்புகள்; தீவிர மலச்சிக்கல் அல்லது ஹிரணியா போன்றவை இருந்தாலோ டோல்டெரோடைன்-ஐ தொடரவோ அல்லது தொடங்கவோ கூடாது.
- உங்கள் இரத்த அழுத்தம், மலம் கழிப்பு அல்லது பாலியல் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் நரம்பியல் குறைபாடுகள் இருந்தால் டோல்டெரோடைன்-ஐ உட்கொள்ளக்கூடாது.
- டோல்டெரோடைன் கிறுகிறுப்பு, தளர்ச்சி, கண்பார்வை பாதிப்பு போன்றவற்றை ஏற்படுக்கக்கூடும் என்பதால், வாகனத்தையோ அல்லது இயந்திரத்தையோ அல்லது மனரீதியான எச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு தேவைப்படும் செயல்களில் ஈடுபடுவதற்கு முன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.