Trithioparamethoxy Phenylpropene
Trithioparamethoxy Phenylpropene பற்றிய தகவல்
Trithioparamethoxy Phenylpropene இன் பயன்கள்
பித்தத்தேக்க ஈரல் நோய், ஆல்கஹால் உள்ள கொழுப்பு ஈரல் நோய் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு ஈரல் சிகிச்சைக்காக Trithioparamethoxy Phenylpropene பயன்படுத்தப்படும்
Trithioparamethoxy Phenylpropene எப்படி வேலை செய்கிறது
ட்ரித்யோபாராமெதாக்ஸி ஃபினைல்ப்ரோபின் என்பது ஹெபாடோ பாதுகாப்பு பொருட்கள் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்தது. அது கல்லீரல் சார்ந்த நச்சுப் பொருட்களான கொழுப்பு அமிலங்கள், மது முதலியனவற்றிலிருந்து கல்லீரலுக்கு பாதுகாப்பினை வழங்குகிறது மற்றும் இரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைத்து அதன் மூலம் சீரான இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது.
Common side effects of Trithioparamethoxy Phenylpropene
குமட்டல், சினப்பு, முடி கொட்டுவது, தூக்க கலக்கம், வயிற்றில் வலி, அரிப்பு, வயிற்றுப்போக்கு