Vitamin A
Vitamin A பற்றிய தகவல்
Vitamin A இன் பயன்கள்
ஊட்டச்சத்துக் குறைபாடுகள் சிகிச்சைக்காக Vitamin A பயன்படுத்தப்படும்
Vitamin A தொடர்பான நிபுணரின் அறிவுரை
- லேபிளில் பரிந்துரைக்கப்பட்டபடி அல்லது மருத்துவர் பரிந்துரை செய்தபடி பயன்படுத்தவேண்டும்.பரிந்துரைக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமான அல்லது குறைவான அளவுகளில் பயன்படுத்தக்கூடாது.
- வைட்டமின் ஏ உட்கொள்ளும் நாட்களில் வழக்கமான கண் பரிசோதனையை நீங்கள் மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
- வைட்டமின் ஏ உட்கொள்ளும்போது எந்த கனிம எண்ணையையும் பயன்படுத்தக்கூடாது.
- உங்களுக்கு குமட்டல், வாந்தி, உதடு வெடிப்பு, தலைமுடிஉதிர்வு, தலைவலி போன்றவை ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிக்கவும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது.
- இதேபோன்ற வைட்டமின் உட்பொருட்களை ஒன்றாக பயன்படுத்தினால் அது வைட்டமின் ஓவர்டோஸ் அல்லது தீவிர பக்க விளைவுகளை விளைவிக்கும்.