Acipimox
Acipimox பற்றிய தகவல்
Acipimox இன் பயன்கள்
இரத்த்த்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தல் சிகிச்சைக்காக Acipimox பயன்படுத்தப்படும்
Acipimox எப்படி வேலை செய்கிறது
அசிப்பிமாக்ஸ் என்பது நியாசினிலிருந்து தருபொருள் ,இரத்தத்தில் ட்ரைகிளிசெரைடுகள் என்று அழைக்கப்படும் கொழுப்புகளின் அதிக அளவினைக் குறைக்கிறது.
Common side effects of Acipimox
குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்றில் வலி, சிவத்தல், இரையகக் குடலிய அசெளகரியம், சினப்பு
Acipimox கொண்ட மருந்துகள்
Acipimox தொடர்பான நிபுணரின் அறிவுரை
- அஸிபிமாக்ஸ் அனைத்து கொழுப்புசத்து குறைபாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்காது மற்றும் இதனை இருதய நோயை தடுப்பதற்காக பயன்படுத்தக்கூடாது.
- அஸிபிமாக்ஸ் நீண்ட காலத்திற்காக பயன்படுத்தப்படும்; இந்த சிகிச்சையில் நீங்கள் இருக்கும்போது உங்கள் நிலையை கண்காணிக்க வழக்கமான இடைவெளியில் இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
- அஸிபிமாக்ஸ் உட்கொள்வதற்கு முன், குறைந்த கொலஸ்ட்ரால் உட்கொள்ளுதல் மற்றும் குறைந்த கொழுப்பு டயட், உடற்பயிற்சி மற்றும் எடை பயிற்சி, மது அருந்துதல் குறைத்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை செய்திருத்தலை உறுதி செய்யவேண்டும்.
- உங்களுக்கு வயிறு அல்லது குடல் புண் அல்லது தீவிர சிறுநீரக பிரச்சனை அல்லது நீங்கள் இதர கொழுப்பு குறைப்பு ஏஜென்ட்கள் உட்கொண்டிருந்தால், உங்கள் மருத்துவரிடம் கூறவும். அஸிபிமாக்ஸ்-ஐஸ்டேடின்ஸ் (எ.கா சிம்வாஸ்டாடின்) அல்லது பைபரேட்ஸ் (எ.கா க்ளோபைபரேட்)உடன் உட்கொள்ளும்போது கவனம் கொள்ளவேண்டும்.
- அஸிபிமாக்ஸ் விளக்கமுடியாத தசை வலியை உண்டாக்கக்கூடும் என்பதால், தசை தளர்ச்சி அல்லது தசை தோய்வு போன்றவற்றை விளைவிக்கக்கூடும். இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் அனுபவித்தால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து இந்த மருந்தை உட்கொள்வதை நிறுத்தவேண்டும்.
- நீங்கள் கருவுற திட்டமிருந்தாலோ அல்லது கருவுற்றாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.