Ammonium Lactate
Ammonium Lactate பற்றிய தகவல்
Ammonium Lactate இன் பயன்கள்
ஊட்டச்சத்துக் குறைபாடுகள் சிகிச்சைக்காக Ammonium Lactate பயன்படுத்தப்படும்
Ammonium Lactate எப்படி வேலை செய்கிறது
Ammonium Lactate அத்தியவாசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
Common side effects of Ammonium Lactate
எரிச்சல், தோலின் நிறம் மாறுவது, தோல் உரிதல்
Ammonium Lactate கொண்ட மருந்துகள்
Ammonium Lactate தொடர்பான நிபுணரின் அறிவுரை
அம்மோனியம் லாக்டேட்-ஐ திறந்த காயங்கள், காயம் பட்ட அல்லது எரியும் சருமத்தில் தடவக்கூடாது, தவறுதலாக கண்கள், மூக்கு, வாய் , மலக்குடல் அல்லது யோனியில் பட்டுவிட்டால் தண்ணீர் கொண்டு நன்றாக கழுவவும்.
சுவாசிப்பதில் சிரமம், உங்கள் முகம், உதடுகள், அல்லது தொண்டை வீங்குதல் அல்லது அமோனியம் லாக்டேட் தடவிய இடத்தில் அதிகமாக சிவந்துபோகுதல் அல்லது குத்தும் உணர்வு இருந்தால் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்.
அமோனியம் லாக்டேட் சூரிய ஒளியில் படும்போது உணர்திறன் அதிகரிப்பதால், நேரடி சூரியஒளி வெளிப்பாட்டை தவிர்த்து அல்லது பாதுகாப்பு ஆடைகளை பயன்படுத்தவும்.
நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் கூறவும்.
அமோனியம் லாக்டேட் அல்லது அதன் உட்பொருட்கள் அல்லது கிளிசரின் மினரல் ஆயில், ப்ரொபைலின் க்ளைகால் அல்லது பாராபென்ஸ் போன்றவற்றிக்கு ஒவ்வாமை இருந்தால் இதனை பயன்படுத்தக்கூடாது.