Daunorubicin
Daunorubicin பற்றிய தகவல்
Daunorubicin இன் பயன்கள்
இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்காக Daunorubicin பயன்படுத்தப்படும்
Daunorubicin எப்படி வேலை செய்கிறது
Daunorubicin செயல்திறமாக வளரும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தாமதப்படுத்துகிறது அல்லது தடுக்கிறது மற்றும் புற்றுநோய் செல்களைத் தேரிவு செய்து கொல்கிறத.
Common side effects of Daunorubicin
குமட்டல், வாந்தி, இரத்தவட்டுக்கள் குறைதல், புண், தொற்று, வயிற்றில் வலி, பசியின்மை, இரத்த வெள்ளையணுக்கள் எண்ணிக்கை குறைதல், முடி கொட்டுவது, காய்ச்சல், இரத்த அணுக்கள் குறைதல் (சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்த தட்டுகள்), களைப்பு, இரத்த சோகை, குளிரடித்தல், வயிற்றுப்போக்கு, Febrile neutropenia, ஸ்டொமடைடிஸ், சுவாசிக்கும் சிரமம்