Deca Peptide பற்றிய தகவல்

Deca Peptide இன் பயன்கள்

விட்டிலிகோ (திட்டுகளில் தோல் நிறமிழப்பு) சிகிச்சைக்காக Deca Peptide பயன்படுத்தப்படும்

Deca Peptide எப்படி வேலை செய்கிறது

டெகாபெப்டைடு என்பது அடிப்படை ஃப்ரோப்ளாஸ் வளர்ச்சிக் காரணியிலிருந்து தருவிக்கப்படுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட தோலின் சுற்றியுள்ளப் பகுதிகளில் முடியில் ஃபாலிக்கிளஸிலிருந்து மெலனோசைட்டுகள் ( தோலுக்கு நிறம் தருவது) பெருகுவதைத் தூண்டுவதன் மூலம் செயல்படுகிறது அதன் மூலம் தோலுக்கு மீண்டும் நிறம் உண்டாவதை விளைவிக்கிறது.

Common side effects of Deca Peptide

உலர் தோல், தோல் எரிச்சல், எரிச்சல் உணர்வு

Deca Peptide கொண்ட மருந்துகள்

MelgainZydus Cadila
540 to ₹16073 variant(s)
MelbildAlkem Laboratories Ltd
560 to ₹15603 variant(s)
MHGCanixa Life Sciences Pvt Ltd
530 to ₹9402 variant(s)
MeltideHBC Lifesciences Pvt Ltd
490 to ₹8902 variant(s)
ReshadeSun Pharmaceutical Industries Ltd
475 to ₹14253 variant(s)
MelboostKLM Laboratories Pvt Ltd
235 to ₹9403 variant(s)
GlendepGlenmark Pharmaceuticals Ltd
7501 variant(s)
Reshed VSun Pharmaceutical Industries Ltd
518 to ₹15533 variant(s)

Deca Peptide தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • டெஸெபெப்டைட்-ஐ உடைந்த அல்லது தீவிரமாக சேதமுற்ற சருமத்தில் தடவக்கூடாது.
  • லோஷனை தடவிய பிறகு தடவப்பட்ட இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் கழுவவேண்டும்.
  • சருமம் வெள்ளையாக்குதல், மச்சம் அல்லது இதர கொப்பளங்கள் நீக்கும் பயன்பாட்டிற்காக இதனை பயன்படுத்தக்கூடாது.
  • நேரடி UV கதிர்களை தவிர்க்கவும் மற்றும் தடைப்பட்ட பகுதியில் பாதுகாப்பாக மூடப்பட்டிருக்கவேண்டும்.
  • உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினைகள் அனுபவித்தால் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • உங்களுக்கு டீகாப்டைட் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001:2022 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.