Deferasirox
Deferasirox பற்றிய தகவல்
Deferasirox இன் பயன்கள்
அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் இரத்த ஏற்றம் சார்ந்திருக்கும் தலாஸ்மியா சிகிச்சைக்காக Deferasirox பயன்படுத்தப்படும்
Deferasirox எப்படி வேலை செய்கிறது
"Deferasirox அதிகப்படியான இரும்பு சத்தினை சிக்க வைத்து அகற்றுகிறது அது பின்னர் முதன்மையாக மலத்தில் வெளியேற்றப்படுகிறது.
டெஃபெராசிராக்ஸ் என்பது இரும்புச்சத்து இடுக்கிணைப்புகள் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்தது. டெஃபெராசிராக்ஸ் என்பது இரத்தத்தில் அதிக்படியான இரும்புச்சத்தினை இணைத்து அதனை மலம் மூலம் அகற்றுவதன் மூலம் செயல்படுகிறது.
Common side effects of Deferasirox
குமட்டல், தலைவலி, வாந்தி, சினப்பு, வயிற்றில் வலி, மலச்சிக்கல், அரிப்பு, கல்லீரல் என்ஜைம் அதிகரித்தல், வயிறு வீக்கம், வயிற்றுப்போக்கு
Deferasirox கொண்ட மருந்துகள்
DefrijetSun Pharmaceutical Industries Ltd
₹241 to ₹6804 variant(s)
DesiroxCipla Ltd
₹1053 to ₹17572 variant(s)
AsunraNovartis India Ltd
₹275 to ₹8272 variant(s)
ThalepIntas Pharmaceuticals Ltd
₹250 to ₹3503 variant(s)
DeferatajTaj Pharma India Ltd
₹199 to ₹4883 variant(s)
DeferglobGlobela Pharma Pvt Ltd
₹200 to ₹4202 variant(s)
OleptissNovartis India Ltd
₹752 to ₹21333 variant(s)
FerasiroMSN Laboratories
₹270 to ₹5402 variant(s)
Deferasirox தொடர்பான நிபுணரின் அறிவுரை
- டீபேராசிராக்ஸ் மருந்தை எப்பொழுதுமே வெறும் வயிற்றில் ஒரு க்ளாஸ் தண்ணீரில் கரைத்து குடிக்கவேண்டும்.
- மாத்திரைகளை முழுமையாக மெல்லவோ, நசுக்கவோ, உடைக்கவோ அல்லது விழுங்கவோ கூடாது.
- டீபேராசிராக்ஸ் மயக்கத்தை உண்டாக்கக்கூடும். அதனால் நீங்கள் மீண்டும் சாதாரணமாக ஆகுவரை கனரக இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ டீபேராசிராக்ஸ்-ஐ தவிர்க்கவேண்டும்.