Dextrothyroxine
Dextrothyroxine பற்றிய தகவல்
Dextrothyroxine இன் பயன்கள்
இரத்த்த்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தல் சிகிச்சைக்காக Dextrothyroxine பயன்படுத்தப்படும்
Dextrothyroxine எப்படி வேலை செய்கிறது
டெக்ஸ்ட்ரோதைராக்சின் என்பது ஒரு கொழுப்பினை மாற்றியமைக்கும் பொருள், அது LDLஐ (ஒரு வகையான கெட்டக் கொழுப்பு)சிறு தொகுதிகளாக உடைப்பதை (சிதைமாற்றம்) அதிகரிப்பதற்காக கல்லீரலில் செயல்படுகிறது. அது கொலஸ்டிரால் மற்றும் பித்த அமிலங்களை பித்தநீர் தடங்கள் மூலமாக மலத்துக்கு கழிவுகள் மலத்தில் சேர்வதற்கு வழி வகுக்கிறது, அது கொலஸ்டிரால் மற்றும் LDL குறைப்பதை விளைவிக்கிறது.
Common side effects of Dextrothyroxine
பதட்டம், அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான அவா, வயிற்றில் வலி, ஹார்மோன் சமனற்றத்னமை, ஒவ்வாமை எதிர்வினை, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் வளர்ச்சி தாமதப்படுதல், வயிற்றுப்போக்கு, முடி கொட்டுவது, தோல் சினப்பு, தலைவலி, மாரடைப்பு, உடல் வெப்பம் அதிகரித்தல், வியர்வை அதிகரித்தல், செறிமானமின்மை, தூக்கமின்மை, தோல் சிவத்தல், நடுக்கம், எடை இழப்பு, நெஞ்சக அசெளகரியம், சீரற்ற இதயத்துடிப்பு, நெஞ்சு வலி
Dextrothyroxine கொண்ட மருந்துகள்
ThyrowinAbbott
₹56 to ₹1743 variant(s)
Dextrothyroxine தொடர்பான நிபுணரின் அறிவுரை
- இந்த சிகிச்சையுடன் உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்யும் டயட் அல்லது உடற்பயிற்சி திட்டங்களை பின்பற்றவும்.
- நீங்கள் பிளட் தின்னர்ஸ் பயன்படுத்துகிறீர்கள் என்றால் டீயாக்சிதைராக்சின் இரத்தக்கசிவு ஆபத்தை அதிகரிக்கக்கூடும்.
- நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் டீயாக்சிதைராக்சின் இரத்த சர்க்கரை மருந்துகளில் இடையூறு செய்யக்கூடும்.
- நீங்கள் அறுவைசிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும், ஏனெனில் இது வழக்கமற்ற இருதய துடிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.