முகப்பு>diatrizoic acid
Diatrizoic Acid
Diatrizoic Acid பற்றிய தகவல்
Diatrizoic Acid எப்படி வேலை செய்கிறது
டயாட்ரைஜோவேட் மெக்லுமைன் என்பது ஆயோடினேட் செய்யப்பட்ட கதிர்புகா முரண் ஊடகம் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் குழுவைச் சார்ந்தது. அது வயிறு, உணவுக்குழாய் அல்லது சிறுகுடல் (குடலின் சிறிய பகுதி) பூசுவதன் மூலம் வெலை செய்கிறது ஆனால் உடலால் உட்கிரகிக்கப்படுவதில்லை அதனால் எக்ஸ்ரே அல்லது சிடிஸ்கான் ஆய்வுகளில் இந்த உறுப்புகள் எளிதாக பார்க்கப்படலாம்.
Common side effects of Diatrizoic Acid
வாந்தி, குமட்டல்
Diatrizoic Acid கொண்ட மருந்துகள்
TrazogastroJ B Chemicals and Pharmaceuticals Ltd
₹329 to ₹9292 variant(s)
GastrovideoImaging Products (India) Pvt Ltd
₹8501 variant(s)
TazografJ B Chemicals and Pharmaceuticals Ltd
₹4741 variant(s)
Diatrizoic Acid தொடர்பான நிபுணரின் அறிவுரை
டையாட்ரைசோயேட் மேக்கிலுமைன் உடன் மெட்போர்மின் மற்றும் ப்ரொப்ரநோலோல் சேர்த்து பயன்படுத்தக்கூடாது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
உங்களுக்கு தீவிர எதிர்வினைகள், வலிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் அல்லது நெஞ்சில் இறுக்கம் போன்றவை ஏற்பட்டால் உடனடி மருத்துவ உதவியை பெறவும்.
உங்களுக்கு தீவிர இருதய நோய், தைராயிடு சுரப்பியின் வீக்கத்தால் கழுத்து வீங்குதல் போன்றவை ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
டையாட்ரைசோயேட் மேக்கிலுமைன் அல்லது ஐயோடின் ஒவ்வாமை உள்ள நோயாளிகள் இதனை தவிர்க்கவேண்டும்.
மிகைப்பு தைராய்டு சுரப்பி உள்ள நோயாளிகளுக்கு டையாட்ரைசோயேட் மேக்கிலுமைன் செலுத்தப்படக்கூடாது