முகப்பு>eflornithine
Eflornithine
Eflornithine பற்றிய தகவல்
Eflornithine எப்படி வேலை செய்கிறது
Eflornithine உடலில் முடி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இரசாயனங்களின் நடவடிக்கையை தடுக்கிறது. எஃப்ளோரின்தைன் என்பது ஒரு முடிவளர்ச்சி தடுப்பியாகும் அது மூடி வளர்ச்சியில் சம்பந்தப்பட்டுள்ள மயிர்கால்களில் அமைந்திருக்கும் என்ஜைம்களை மட்டுப்படுத்துவதன் மூலம் வேலை செய்கிறது.
Common side effects of Eflornithine
முகப்பரு, அரிப்பு, எரிதிமா, முடி கொட்டுவது, எரிச்சல் அசெளகரியம், குத்தும் உணர்வு, உலர் தோல், சினப்பு, கூச்ச உணர்வு, எரிச்சல், முடி நுண்ணறை வீக்கம்
Eflornithine கொண்ட மருந்துகள்
EfloraSun Pharmaceutical Industries Ltd
₹10491 variant(s)
ElynAjanta Pharma Ltd
₹10231 variant(s)
HinderEris Lifesciences Ltd
₹7121 variant(s)
EflocareShalaks Healthcare
₹4201 variant(s)
EfanidNidus Pharma Pvt Ltd
₹5421 variant(s)
AnapauseAmwill Healthcare
₹8251 variant(s)
EfliteCanbro Healthcare
₹7401 variant(s)
Eflornithine தொடர்பான நிபுணரின் அறிவுரை
- எப்ளோர்நிதைன் க்ரீமை வாக்சிங் அல்லது ஷேவிங் செய்த 5 நிமிடங்களுக்குள் அல்லது குறைந்த அல்லது அழற்சி உள்ள சருமத்தில் தடவக்கூடாது ஏனெனில் இது எரிச்சல் போன்றவற்றை விளைவிக்கக்கூடும்.
- க்ரீமை தடவிய 4 மணிநேரத்திற்குள் பாதிக்கப்பட்ட பகுதியை கழுவக்கூடாது.
- எப்ளோர்நிதைன் க்ரீமை தடவிய பிறகு குறைந்தது 5 நிமிடங்களுக்கு பாதிக்கப்பட்ட இடத்தில் எந்த மேக்அப் அல்லது சன்ஸ்க்ரீனை தடவக்கூடாது.
- மருத்துவரின் அறிவுறுத்தலின்படி சுத்தம் செய்யப்பட்ட காய்ந்த சருமத்தில் தடவவேண்டும்.ஒவ்வொரு முறை க்ரீம் தடவலுக்கு இடையே 8 மணிநேர இடைவெளி விடவேண்டும்.
- பாதிக்கப்பட்ட பகுதியை தவிர்த்து க்ரீமை கண்கள் அல்லது மூக்கு அல்லது உடலின் ஏதேனும் பகுதியில் படுவதை தவிர்க்கவும்..
- எப்ளோர்நிதைன் பயன்பாட்டால் ஏதேனும் அசௌகரியம் அதாவது எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்.
- உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் சிகிச்சையை நிறுத்தக்கூடாது ஏனெனில் சிகிச்சையை நிறுத்தியபிறகு முடி வளருதல் தொடரக்கூடும்.
- எப்ளோர்நிதைன் அல்லது இந்த மருந்தில் உள்ள உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- 18 வயதிற்கு குறைவாக உள்ள பெண்கள் அல்லது கர்ப்பிணி பெண்கள் அல்லது பால் புகட்டும் பெண்கள் போன்றவர்கள் இதனை உட்கொள்ளக்கூடாது.