Ferrous Bisglycinate
Ferrous Bisglycinate பற்றிய தகவல்
Ferrous Bisglycinate இன் பயன்கள்
இரும்புச்சத்துக் குறைபாடு இரத்தசோகை மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயின் காரணமாக இரத்தசோகை சிகிச்சைக்காக Ferrous Bisglycinate பயன்படுத்தப்படும்
Ferrous Bisglycinate எப்படி வேலை செய்கிறது
Ferrous Bisglycinate உடலில் உள்ள இரசாயனங்களின் எதிர்வினை செய்வதன் மூலம் உடலில் உறிஞ்சப்படுகிறது மற்றும் உடலில் குறைந்த அளவுகள் இரும்பு சத்து இடம் பெறுகிறது. ஃபெரஸ் பைகிளைசினேட் என்பது வாய்வழி உட்கொள்ளும் இரும்புச்சத்து துணை உணவுகள் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்த்து. குறைந்த இரும்புசத்து உள்ளெடுக்கும் போது ஒரு துணை உணவாக செயல்படுகிற ஒரு இடுக்கி இணைப்பு வடிவம், அது விரைவாக இரத்த ஹீமோகுளோபின்களின் அடிப்படையில் சிறு குடலில் உள்ள செல்களால் கிரகிக்கப்படுகிறது மற்றும் இரும்புச்சத்துக் குறைபாட்டு இரத்தசோகையை தடுக்கிறது.
Common side effects of Ferrous Bisglycinate
வாந்தி, குமட்டல், கருப்பு/அடர்நிற மலம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு
Ferrous Bisglycinate கொண்ட மருந்துகள்
FeroseOaknet Healthcare Pvt Ltd
₹144 to ₹2864 variant(s)
Ferrous Bisglycinate தொடர்பான நிபுணரின் அறிவுரை
- குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்
- இரத்தசோகையின் இதர காரணங்களும் விசாரணை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யவும், அதாவது வைட்டமின் B12/ /போலேட் குறைபாடு,செலுத்தப்பட்ட மருந்து அல்லது லெட் போன்ற இதர நச்சு காரணமாக, ஏனெனில் இரத்தசோகைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கக்கூடும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் கூறவும்.
- பெரஸ் பைகிளைசிநெட் அல்லது அதன் உட்பொருட்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அதனை உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு ஹீமோக்ரோமடோசிஸ் (திசுக்களில் இரும்பு உப்புகள் தேங்கியிருக்கும் ஒரு பரம்பரை குறைபாடு, இது கல்லீரல் பாதிப்பை விளைவித்து, நீரிழிவு மெல்லிடஸ், மற்றும் சருமம் வெண்கல நிறமாகுதல்) இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு ஹீமோசைடீரோசிஸ் (உடலில் அதிகப்படியான இரும்புச்சத்து இரும்பு சேமிப்பு காம்ப்ளெக்ஸ் ஹீமோசைடரின்-யின் தேக்கம் ஏற்படுதல்) இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.