Irinotecan
Irinotecan பற்றிய தகவல்
Irinotecan இன் பயன்கள்
சினைப்பை புற்றுநோய், சிற செல் நுரையீரல் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் சிகிச்சைக்காக Irinotecan பயன்படுத்தப்படும்
Irinotecan எப்படி வேலை செய்கிறது
Irinotecan கட்டிகளை அழப்பதற்கு உதவுகிறத (பற்றுநோயினால் ஏற்படு வீக்கம்).
Common side effects of Irinotecan
களைப்பு, குமட்டல், வாந்தி, பலவீனம், முடி கொட்டுவது, காய்ச்சல், இரத்த சோகை, வயிற்றுப்போக்கு, இரத்த வெள்ளையணுக்கள் குறைவது (நியூட்ரோஃபிலா), பசி குறைதல்
Irinotecan கொண்ட மருந்துகள்
IrinotelFresenius Kabi India Pvt Ltd
₹421 to ₹10422 variant(s)
IrnocamDr Reddy's Laboratories Ltd
₹871 to ₹17552 variant(s)
CamptoPfizer Ltd
₹1 to ₹83801 variant(s)
ImtusEmcure Pharmaceuticals Ltd
₹322 to ₹12672 variant(s)
IrnocelCelon Laboratories Ltd
₹1802 to ₹40952 variant(s)
IrinotrazAlkem Laboratories Ltd
₹1980 to ₹45002 variant(s)
RinotecUnited Biotech Pvt Ltd
₹1784 to ₹39954 variant(s)
IntensicNeon Laboratories Ltd
₹442 to ₹5172 variant(s)
Iretrol-TajTaj Pharma India Ltd
₹859 to ₹42002 variant(s)
IrinoresResonance Laboratories Pvt Ltd
₹1850 to ₹35002 variant(s)
Irinotecan தொடர்பான நிபுணரின் அறிவுரை
ஒவ்வொரு சிகிச்சை அமர்வுக்கு முன்னரும் உங்கள் இரத்த அணுக்கள் கணக்கீடு கண்காணிக்கப்படும்.
மலத்தில் இரத்தம் வந்தாலோ அல்லது கிறுகிறுப்பை உணர்ந்தாலோ அல்லது மயக்கம் , தொடர் குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு அல்லது காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்.
கடந்த காலத்தில் கதிர்வீச்சு சிகிச்சையை பெற்றிருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
உங்களுக்கு நீரிழிவு, ஆஸ்துமா, உயர் கொலஸ்ட்ரால் அல்லது அதிக இரத்த அழுத்தம் அல்லது இருதய அல்லது சிறுநீரக அல்லது கல்லீரல் அல்லது நுரையீரல் குறைபாடுகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
ஈரினோடெக்கன் கிறுகிறுப்பு, மயக்கம் அல்லது மங்கலான பார்வை போன்றவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
ஈரினோடெக்கன் மற்றும் அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
தீவிர அழற்சி வயற்று நோய்கள் உடன் கூடிய நோயாளிகள் மற்றும் வயறு அடைப்பு உள்ள நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.
தீவிர கல்லீரல் நோய் அல்லது தீவிர எலும்பு மஜ்ஜை தோல்வி உள்ள நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.
பால் புகட்டும் பெண்கள் மற்றும் கருவுற்றிருக்கும் பெண்கள் இதனை தவிர்க்கவேண்டும்.