Polidocanol
Polidocanol பற்றிய தகவல்
Polidocanol இன் பயன்கள்
வெரிகோஸ் வெயின்ஸ் (காலில் நாளங்கள் விரிவடைவது) சிகிச்சைக்காக Polidocanol பயன்படுத்தப்படும்
Polidocanol எப்படி வேலை செய்கிறது
பாலிடோகனால் என்பது ஸ்கெலரைஸ் செய்யும் பொருள் என்று அழைக்கப்படுகிற மருந்தின் வகையை சார்ந்தது. அது இரத்த நாளங்களில் என்டோதெலியத்தை அந்த பகுதியில் பாதிக்கிறது, அது இரத்த வட்டுக்களின் திரட்சிக்கு வழிவகுத்து, அதன் மூலம் இரத்த உறைவினையும் அதோடு வடு திசுக்களையும் உருவாக்குகிறது, அதற்கு பதிலாக சில பெரிதான நாளங்களின் லூமன்கள் குறைக்கப்படுகின்றன.
Common side effects of Polidocanol
ஊசிப் போடும் இடத்தில் வலி, கைகால் வலி, Thrombophlebitis
Polidocanol தொடர்பான நிபுணரின் அறிவுரை
- இந்த மருந்தை நரம்பு சுருட்டுநோய் நரம்புகளில் நேரடியாக செலுத்தவேண்டும் மற்றும் வழங்கப்படும் ஊசியானது, நரம்பு சுருட்டுநோய் நரம்புகளின் எண்ணிக்கையை சார்ந்து இருக்கும். உங்களுக்கு செலுத்தப்பட்டால் நீங்கள் பாதகமான விளைவுகளுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள்.
- இந்த ஊசியை செலுத்தப்பட்டபிறகு இரத்த உறைவை தடுக்க, உடனடியாக நீங்கள் கம்ப்ரெஷன் பாண்டேஜ் அல்லது ஸ்டாக்கிங் போன்றவற்றை தொடர்ந்து 2 முதல் 3 நாட்களுக்கு, பகல் நேரத்தில் 2 முதல் 3 வாரங்களுக்கு அணியவேண்டும்.
- சிகிச்சைக்கு பிறகு நீங்கள் கம்ப்ரெஷன் பாண்டேஜை அணிந்துகொண்டு 15 -20 நிமிடங்களுக்கு நடக்கவும் வேண்டும்.
- சிகிச்சைக்கு பிறகு 2-3 தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. உட்கார்ந்து கொண்டே பயணிக்கும் (கார் அல்லது விமானம்) போன்ற நீண்ட தூர பயன்கள் செய்யக்கூடாது.
- சிகிச்சைக்கு பிறகு 2-3 நாட்களுக்கு சூரியஒளியில் வெளிப்படுவதை தவிர்க்கவேண்டும்.
- சிகிச்சை அளிக்கப்பட காலில் ஐஸ் அல்லது ஹீட்டிங் பெட் வைப்பதற்கு முன் உங்கள் மருத்துவர் அறிவுரையின்படி முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.