Psoralen
Psoralen பற்றிய தகவல்
Psoralen இன் பயன்கள்
விட்டிலிகோ (திட்டுகளில் தோல் நிறமிழப்பு) மற்றும் சொரியாசிஸ் (வெள்ளி போன்ற செதிலான தோல் சினப்பு) சிகிச்சைக்காக Psoralen பயன்படுத்தப்படும்
Psoralen எப்படி வேலை செய்கிறது
சோரலன் என்பது ஃப்யூரோகோமரின்ஸ் என்கிற மருந்துகளின் வகையை சார்ந்தது. சோரலன் தோலினை UV கதிர்வீச்சிக்கு மிகவும் நுண்ணுர்வு மிக்கதாக ஆக்குகிறது, அது பெருகுவதற்கு எதிரான (கேரட்டினைசேஷனை தாமதப்படுத்துவது) மற்றும் அழற்சி எதிர்ப்பு நடவடிக்கையை தோலில் வெளிப்படுத்தி, அழற்சியுள்ள தோல் குறைபாடுகளை குணமாக்குகிறது.
Common side effects of Psoralen
தோல் சிவத்தல், தோலில் கொப்புளங்கள், திரவக்கோர்வை, அரிப்பு
Psoralen தொடர்பான நிபுணரின் அறிவுரை
எப்பொழுதுமே சோராளேன் மாத்திரைகளை உணவு அல்லது பாலுடன் UV கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கு 2 மணிநேரத்திற்கு முன்னர் உட்கொள்ளவேண்டும்.
உங்கள் சருமத்தை சுத்தமாகவும் காய்ந்தும் இருக்கும் வகையில் சிகிச்சைக்கு முன்னர் குளிக்கவும்.
பர்பியூம், ஆப்டர்ஷேவ், டியோட்ரண்ட்ஸ் அல்லது இதர அழகுசாதன பொருட்கள் போன்றவற்றை உங்கள் சருமத்தை UV விளக்குகளுக்கு மேலும் உணரக்கூறாக ஆக்கி சருமத்தில் கொப்பளங்களை ஏற்படுத்தக்கூடும்.
எப்பொழுதும் சோராளேன் மாத்திரைகளை பரிந்துரைக்கப்பட்ட அளவை விடவும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது ஏனெனில் UV விளக்குகளுக்கு வெளிப்பட்ட பிறகு இது சருமத்தை எரிச்சல் அடைய செய்யும் அல்லது கொப்பளங்களை உண்டாக்கக்கூடும்.
எந்த வகையான செயற்கை UV சிகிச்சை அல்லது தளர்ச்சி எ.கா சோலாரியம் அல்லது சன்பாத் போன்றவற்றை தவரிக்கவேண்டும்.
ஆண்கள் பிறப்புறுப்பு பகுதிகளை பாதுகாக்க போதுமான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
குறைந்த அளவு மருந்தை பெறும்போதும்கூட கண்ணாடிகளை அணியவும்.
சோராளேன் மாத்திரைகளை உட்கொண்டு 24 மணிநேரத்திற்கு UV 400 நியமன கண் பாதுகாப்பு கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பு சரும ஆடைகளை அணியவேண்டும்.
நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
சோராளேன் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருக்கும் நோயாளிகளுக்கு இதனை அளிக்கக்கூடாது.
14 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இதனை வழங்கக்கூடாது.