Trospium
Trospium பற்றிய தகவல்
Trospium இன் பயன்கள்
மீச்செயல் சிறுநீர்ப் பை (சிறுநீர் கழிப்பதற்கான திடீரென்ற உணர்வு மற்றும் தானாக சிறுநீர் கசிவது) சிகிச்சைக்காக Trospium பயன்படுத்தப்படும்
Trospium எப்படி வேலை செய்கிறது
Trospium சிறுநீர் பையின் மென் தசைகளை தளர்த்துகிறது.
Common side effects of Trospium
வாய் உலர்வு, மலச்சிக்கல், தூக்க கலக்கம், தலைவலி, மங்கலான பார்வை, உலர் தோல்
Trospium தொடர்பான நிபுணரின் அறிவுரை
- ட்ரொஸ்ப்பியம் ஐ உணவுக்கு முன்னதாக குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு முன் காலி வயற்றில் உட்கொள்ளவேண்டும்.
- உங்களுக்கு மிதமான கல்லீரல் நோய், சிறுநீரக நோய், நரம்பு தளர்ச்சி (நரம்பு சேதம்) மற்றும் குடலில் அடைப்பு, சிறுநீர் கழிப்பதில் சிரமம் , குடலிறக்கம், இருதய நோய்கள், தீப்புண் அல்லது மிகைப்பு தைராயிடு போன்றவை இருந்தால் ட்ரொஸ்ப்பியம் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- இந்த மருந்து பார்வையை மங்கச்செய்யும் என்பதால் கனரக இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- மது அருந்தக்கூடாது ஏனெனில் இது அதன் பக்க விளைவுகளை மேலும் மோசமடைய செய்யும்.
- அதிக வெப்பம் மிகுந்த நிலைகள் தவிர்க்கவேண்டும் மற்றும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும் ஏனெனில் ட்ரொஸ்ப்பியம் உங்கள் வியர்வை அளவை குறைத்து நீர்ச்சத்து இழப்பு நிலையை விளைவிக்கக்கூடும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ மருத்துவரிடம் தெரிவிக்கவும் .