Diosmin
Diosmin பற்றிய தகவல்
Diosmin இன் பயன்கள்
வெரிகோஸ் வெயின்ஸ் (காலில் நாளங்கள் விரிவடைவது) மற்றும் மூலம் சிகிச்சைக்காக Diosmin பயன்படுத்தப்படும்
Diosmin எப்படி வேலை செய்கிறது
Diosmin வீக்கத்தைக் குறைத்து இரத்த நாளங்களில் சாதாரண செயல்பாட்டினை மீள்படுத்துகிறது. டியோஸ்மின் என்பது ஃப்ளாவனாய்டுகள் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்தது. அது இரத்த நாளங்களை விரிவாக்குவதன் மூலம் மற்றும் நரம்புகளில் இர்த்த அழுத்தம் குறைவை ஏற்படுத்தவதன் மூலம் செயல்படுகிறது. அழற்சி உண்டாக்கும் சில இரசாயனங்களின் (ப்ராஸ்டாகிளான்டின்ஸ்) அளவுகளைக் குறைப்பதன் மூலம் டியோஸ்மின் விக்கங்களையும் அழற்சியையும் குறைக்கிறது, அதன் மூலம் சாதாரண நரம்பு செயல்பாட்டினை மீள்படுத்துகிறது.
Common side effects of Diosmin
வயிற்று வலி, வயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, குமட்டல்
Diosmin கொண்ட மருந்துகள்
VenusminWalter Bushnell
₹115 to ₹5995 variant(s)
DosminPanbross Pharmaceuticals Pvt Ltd
₹1031 variant(s)
RufletChemo Healthcare Pvt Ltd
₹159 to ₹2702 variant(s)
HesdinMicro 2 Mega Healthcare Pvt Ltd
₹2951 variant(s)
VenexElder Pharmaceuticals Ltd
₹29 to ₹482 variant(s)
VeinflowBiofelixer Healthcare
₹1851 variant(s)
Diosmin தொடர்பான நிபுணரின் அறிவுரை
மருந்தளவு மற்றும் காலம் குறித்த அனைத்திற்கும் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றவேண்டும்.
தீவிர நரம்பு குறைபாடு , தீவிர மூலநோய் மற்றும் கால் புண்களுக்கு :தினமும் இரண்டுமுறை 500 மிகி
தீவிர மூலநோய் தாக்குதல்களுக்கு: 4 நாட்களுக்கு தினமும் ஒருமுறை 3 கி அதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு தினமும் ஒருமுறை 2 கி
உள்புற மூலநோய்க்கு :4 நாட்களுக்கு தினமும் இருமுறை 1.5 கி அதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு தினமும் இருமுறை 1 கி
மூன்று மாதங்களுக்கு மேலாக டையோஸ்மைன்-ஐ உட்கொள்ளக்கூடாது.
நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.