Guaifenesin
Guaifenesin பற்றிய தகவல்
Guaifenesin இன் பயன்கள்
சளியுடன் இருமல் சிகிச்சைக்காக Guaifenesin பயன்படுத்தப்படும்
Guaifenesin எப்படி வேலை செய்கிறது
Guaifenesin கோழை மெலிதாக்கி தளர்த்தி, அது இருமலில் வெளியேற்ற செய்கிறது.
Common side effects of Guaifenesin
குமட்டல், அரிப்புமிக்க சினப்பு, மீஉணர்திறன் எதிர்வினை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி
Guaifenesin கொண்ட மருந்துகள்
CervclearFourrts India Laboratories Pvt Ltd
₹941 variant(s)
BarkeitSanzyme Ltd
₹1251 variant(s)
CervithinZerico Lifesciences Pvt Ltd
₹991 variant(s)
CervifenRowez Life Sciences Pvt. Ltd.
₹1191 variant(s)
X LcfLupin Ltd
₹401 variant(s)
Tussalyte GMeridian Enterprises Pvt Ltd
₹751 variant(s)
MucusnilBioceutics Inc
₹2502 variant(s)
Guaifenesin தொடர்பான நிபுணரின் அறிவுரை
- க்விபெனிஸின் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- உங்கள் முகம், கழுத்து தொண்டை அல்லது நாக்கு போன்றவற்றில் வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் (தீவிர ஒவ்வாமை எதிர்வினைகள்) இருந்தால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து க்விபெனிஸின்-ஐ நிறுத்தவேண்டும்.
- நீங்கள் ஒன்றிக்கும் மேற்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை உட்கொள்ளுகிறீர்கள் என்றால் க்விபெனிஸின்-ஐ உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு ஆஸ்துமா, காற்று பாதைகளில் அழற்சி (மூச்சுக்குழல் அழற்சி), நுரையீரலுக்கு செல்லும் காற்று வழியில் அடைப்பு ஏற்பட்டு நுரையீரல் குறைபாடு (தீவிர அடைப்பு பல்மோனரி நோய்) போன்ற எம்பிசீமா, புகைபிடிப்பவர்கள் இருமல், போர்ப்பிரியா(சருமம் மற்றும் இதர பாகங்களை பாதிக்கும் அரிதான இரத்த பிக்மென்ட் குறைபாடு) போன்றவை இருந்தால் க்விபெனிஸின்-ஐ உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
- உங்களுக்கு கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது நீங்கள் மது அருந்துபவராக இருந்தாலோ க்விபெனிஸின்-ஐ தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
- க்விபெனிஸின்-ஐ இருமல் தடுப்பு மருந்துகளுடன் சேர்த்து பயன்படுத்தக்கூடாது.
- உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தாலோ அல்லது 7 நாட்களுக்குள் சரியாகவில்லையென்றாலோ, அல்லது மீண்டும் திரும்பினாலோ அல்லது காய்ச்சல், சினப்பு அல்லது தொடர் தலைவலி போன்றவை இருந்தாலோ மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
- சிறுநீர் பரிசோதனைகளின்போது நீங்கள் க்விபெனிஸின்-ஐ உட்கொள்வதாக இருந்தால் அல்லது உட்கொள்ளப்போவதாக இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும் ஏனெனில் இது சில முடிவுகளை பாதிக்கும்.
- உங்கள் மருத்துவர் அறிவுரை செய்தால் அன்றி நீங்கள் கருவுற்றிருந்தால் அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ க்விபெனிஸின்-ஐ உட்கொள்ளக்கூடாது.
- பாட்டிலை திறந்து 4 வாரங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்;பாட்டிலை திறந்து பயன்படுத்த வில்லையென்றாலும் 4 வாரங்களுக்கு பிறகு அதனை அகற்றவேண்டும் (அகற்றுவதற்கான நடைமுறையை உங்கள் மருந்தாளரிடம் கலந்தாலோசிக்கவும்)..