Hyoscyamine
Hyoscyamine பற்றிய தகவல்
Hyoscyamine இன் பயன்கள்
வலி க்காக Hyoscyamine பயன்படுத்தப்படும்
Hyoscyamine எப்படி வேலை செய்கிறது
ஹையோஸ்சியாமைன் என்பது மஸ்காரினிக் எதிர்ப்பிகள் என்று அழைக்க்ப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்தது. அது தசை இறுக்கம் மற்றும் சளி, வயறு/குடல் அமிலம் போன்ற உடல் திரவங்களின் சுரப்பினைக் கட்டுப்படுத்துகிற அசிட்டைல் கோலைன் என்று அழைக்கப்படுகிற இரசாயனத்தின் செயல்பாட்டினைத் தடுக்கிறது, இவ்வாறு குடல் இயக்கத்தைக் குறைக்கிறது, தசைகளை தளர்வாக்குகிறது ம்ற்றும் செரிமாணப் பாதையில் சுரப்புகளைக் கட்டுப்படுத்துகிறது.
Common side effects of Hyoscyamine
பதட்டம், குழப்பம், மலச்சிக்கல், கருவிழி விரிதல், தூக்க கலக்கம், வாய் உலர்வு, விழுங்குவதில் சிரமம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், பார்வை சரி செய்து கொள்ளும் குறைபாடு, கண் தசை பக்கவாதம், காய்ச்சல், நெஞ்செரிச்சல், கண்ணுள் அழுத்தம் அதிகரித்தல், தூக்கமின்மை, தோல் சிவத்தல், வேகமான இதயத்துடிப்பு, வாந்தி, பலவீனம், அதிகரித்த அரிப்புமிக்க தோல் சினப்பு, ஒவ்வாமை எதிர்வினை
Hyoscyamine கொண்ட மருந்துகள்
Hyocimax-SZydus Cadila
₹16 to ₹1603 variant(s)
EupepBrio Bliss Life Science Pvt Ltd
₹1621 variant(s)
Hyoscyamine தொடர்பான நிபுணரின் அறிவுரை
- ஹேசோசைமைன் உட்கொள்வதற்கு முன் உங்களுக்கு பின்வரும் மருத்துவ நிலைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும் :நரம்பு குறைபாடுகள், மிகைப்பு தைராயிடு (ஹைப்பர் தைராடிஸம்) , இருதய பிரச்சனைகள்(கொரோனரி இருதய நோய், இரத்த இருதய செயலிழப்பு, வழக்கமற்ற இருதயத்துடிப்புகள்), உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த கண் அழுத்தம் (கண் அழுத்தம்), சிறுநீரக நோய், ஹைட்டால் குடலிறக்கம் (அமிலம் ரிப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனைகளை உண்டாக்கும் வயறு மற்றும் உணவு குழாய் தொடர்பான நிலை) மற்றும் மையாசுதீனியா க்ரேவிஸ் (மிகவும் தளர்வான மற்றும் வழக்கமற்ற தளர்ந்த தசைகள் கொண்ட நோய்).
- ஹேசோசைமைன் மயக்கம், கிறுகிறுப்பு, மங்கலான பார்வை அல்லது தலைசுற்றல் போன்றவற்றை விளைவிக்கும். நீங்கள் நன்றாக உணரும் வரை இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- ஹேசோசைமைன் பயன்படுத்தும்போது மயக்கம் (எ.கா தூக்க மாத்திரைகள், தசை தளர்ப்பான்கள்) போன்றவற்றை உண்டாக்கக்கூடும் மருந்துகளையோ அல்லது மது அருந்தவோ கூடாது ஏனெனில் அடிமையாக்கும் விளைவை ஏற்படுத்தக்கூடும்.
- வெப்பமான வெட்பநிலையில் அதிக வெப்பமாகுதல் அல்லது நீர்சத்து இழப்பு போன்றவற்றில் இருந்து பாதுகாக்க தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் ஏனெனில் வெப்ப தாக்குதலை ஏற்படுத்தக்கூடும்.
- வறண்ட வாயில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு நிறைய திரவங்களை அருந்தி, சிறந்த வாய் சுகாதாரத்தை பராமரிக்கவும்.
- ஹேசோசைமைன் உங்கள் கண்களை சூரிய ஒளிக்கு அதிக உணரக்கூறாக ஏற்படுத்தும் என்பதால் சூரிய ஒளியில் செல்லும்போது தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவும்.
- எப்பொழுதுமே ஆண்டாஅமிலங்கள் உட்கொண்டபிறகு 2 நேரத்திற்கு அல்லது 1 மணிநேரத்திற்கு முன்னர் ஹேசோசைமைன்-ஐ உட்கொள்ளவேண்டும்.
- உங்களுக்கு பல் அறுவைசிகிச்சை போன்ற அறுவைசிகிச்சை போன்றவை இருந்தால் உங்கள் மருத்துவரிடமோ அல்லது பல் மருத்துவரிடமோ ஹேசோசைமைன்-ஐ உட்கொள்ளுகிறீர்கள் என்று கூறவும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.