Apraclonidine
Apraclonidine பற்றிய தகவல்
Apraclonidine இன் பயன்கள்
குளுக்கோமா (உயர் கண் அழுத்தம்) சிகிச்சைக்காக Apraclonidine பயன்படுத்தப்படும்
Apraclonidine எப்படி வேலை செய்கிறது
Apraclonidine விழிப் பந்தினுள் அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் வேலை செய்கிறது.
Common side effects of Apraclonidine
கண்களில் அன்னியப் பொருளுக்கான உணர்வு, மங்கலான பார்வை, வாய் உலர்வு, தோல் அழற்சி, கண்களில் எரிச்சல் உணர்வு, கண்களில் குத்தல், கண் அரிப்பு, கண்ணின் ஒவ்வாமை எதிர்வினை
Apraclonidine கொண்ட மருந்துகள்
AlfadropsCipla Ltd
₹401 variant(s)
Apraclonidine தொடர்பான நிபுணரின் அறிவுரை
- கண் லேசர் அறுவைசிகிச்சையின்போதுதிடீர் மயக்கம் (வாஸ்வோகல் தாக்குதல்) இத்தகைய பின்னணி உள்ள நோயாளிகள் கண்காணிக்கப்படவேண்டும்.
- கண்களுக்கு உள்ளே திரவ அழுத்தத்தில் தீவிர குறைபாடுகளுக்காக கண்காணிக்கப்படுவீர்கள்.
- நெஞ்சுவலி (ஆஞ்சினா), தீவிர கொரோனரி போதும்தன்மை இல்லாமை (இருதயம் போதுமான அளவு இரத்தத்ததை பம்ப் செய்யாத நிலை), சமீபத்திய மாரடைப்பு (மையோகார்டியல் இன்பார்க்க்ஷன்), இருதய செயலிழப்பு, மூளையின் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் நோய்கள் (செரிப்ரோவாஸ்குலர் நோய்), நீண்டநாள் சிறுநீரக செயலிழிப்பு (தீவிர சிறுநீரக செயலிழப்பு), கல்லீரல் செயலிழப்பு, இரத்த நாளங்கள் குறைபாடுகள் (அல்லது த்ரோம்போஆஞ்சிடிஸ் ஒபிலிடீரென்ஸ்) அல்லது மனசோர்வு உள்ள நோயாளிகளையேஅப்ராக்ளோனிடைன்-ஐ கவனத்துடன் பயன்படுத்தவேண்டும். .
- இருதய பிரச்சனைகளுக்கான மருந்துகள் [பீட்டா-பிளாக்கர்ஸ் [கண் மருந்துகள் அல்லது வாய்வழி மருந்துகள்], ஆன்டிஹைப்பர்டென்சிவ் மற்றும் கார்டியாக் க்ளைக்கோசைட்ஸ் [எ.காடிஜிட்டலிஸ்] மற்றும் கண் அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளின் இருதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் வழக்கமாக கண்காணிக்கப்படவேண்டும்.
- கண் மருந்து பாட்டிலின் நுனியினை உங்கள் விரல்களால் தொடுவதை தவிர்க்கவும், கண்கள் அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படுவதை தவிர்க்கவேண்டும். பாட்டிலை பயன்படுத்தாதபோது அதனை இறுக்கமாக மூடிவைக்கவேண்டும்.
- நீங்கள் மற்றொரு கண் மருந்தை பயன்படுத்தினால்அப்ராக்ளோனிடைன் செலுத்திய பிறகுகுறைந்தது 5நிமிட இடைவெளி விடவும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- அப்ராக்ளோனிடைன் கிறுகிறுப்பு மற்றும் தூக்கத்தை (ஸோம்னோலென்ஸ்) உண்டாக்கும் என்பதால், இயந்திரங்களை ஓட்டவோ அல்லது இயக்கும்போதோ கவனமாக இருக்கவேண்டும்.