Succinyl Choline Chloride
Succinyl Choline Chloride பற்றிய தகவல்
Succinyl Choline Chloride இன் பயன்கள்
அறுவை சிகிச்சையின் போது எலும்பு தசை தளர்வு க்காக Succinyl Choline Chloride பயன்படுத்தப்படும்
Succinyl Choline Chloride எப்படி வேலை செய்கிறது
Succinyl Choline Chloride தசை இறுக்கத்தை குறைப்பதற்காகவும் அவற்றைத் தளர்விப்பதற்காகவும் தசைகளிலிருந்து மூளைக்கு அனுபப்பப்படு்ம் செ்யதிகளை தடுக்கிறது.
Common side effects of Succinyl Choline Chloride
தோல் சினப்பு, உமிழ்நீர் உற்பத்தி அதிகரிப்பு, அதிகரித்த இரத்த அழுத்தம்
Succinyl Choline Chloride கொண்ட மருந்துகள்
SucolNeon Laboratories Ltd
₹551 variant(s)
EntubateAbbott
₹9 to ₹122 variant(s)
Succinylcholine ChlorideTroikaa Pharmaceuticals Ltd
₹281 variant(s)
Succinyl Choline ChlorideCiron Drugs & Pharmaceuticals Pvt Ltd
₹511 variant(s)
SuccithemThemis Medicare Ltd
₹581 variant(s)
NapronylMiracalus Pharma Pvt Ltd
₹121 variant(s)
Succinyl Choline Chloride தொடர்பான நிபுணரின் அறிவுரை
- சுக்கினைல்சொலின் க்ளோரைட் ஊசிகள் திறன் பெற்ற மருத்துவர்களால் மட்டுமே வழங்கப்படவேண்டும்.
- உங்களுக்கு விரைவான இருதய துடிப்பு, விரைவான மூச்சுவிடுதல், அதிக உடல் எடை, தாடை அல்லது இதர தசைகளில் சுபாசம் அல்லது இறுக்கம் போன்றவை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.
- உங்களுக்கு தீவிர ஒவ்வாமை எதிர்வினைகளான மார்பில் இறுக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும்.
- உங்களுக்கு கண் அறுவைசிகிச்சை, கண் காயம், கண் அழுத்தம் (அதிகரித்த கண் அழுத்தம்), எலெக்ட்ரோலைட்ஸ் இம்பாலன்ஸ் (குறைந்த அல்லது அதிக பொட்டாஷியம், கால்ஷியம் அல்லது சோடியம் அளவுகள்), கல்லீரல் அல்லது சிறுநீரக அல்லது இருதய நோய், புற்றுநோய், மூளையில் இரத்தக்கசிவு, தைராயிடு நோய், குறைந்த ஹீமோகுளோபின், புண்கள், எலும்பு முறிவுகள் அல்லது தசை சுபாசம் போன்றவை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- உங்களுக்கு சுக்கினைல்சொலின் க்ளோரைட் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு சமீபத்தில் தீவிர தீப்புண், நடுக்கம், நரம்பு சேதம் அல்லது மேல்புற உடல் நகர்வு காயம் போன்றவை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு தசை நோய் அல்லது பரவுநோய் ஹைப்பர்தெர்மியா (உடல் வெட்பநிலையில் விரைவான அதிகரிப்பு மற்றும் பொதுவான அனஸ்தீஷியா போன்றவற்றுக்கு பயன்படுத்தும் மருந்துகள் வெளிப்பட்டால் தீவிர தசை குருகல்கள்) போன்றவை உள்ள நோயாளிகளுக்கு இதனை கொடுக்கக்கூடாது.